Home / அரசியல் / உலகம் (page 2)

உலகம்

விண்வெளி யாருக்கு சொந்தம்

Share  தனது ஏகாதிபத்திய கொள்கைகளால் உலக நாடுகளை சுரண்டி சலித்து விட்ட அமெரிக்கா அடுத்ததாக விண்வெளியை சுரண்ட தயாராகி வருகிறது. சமீபத்திய நிகழ்வாக கடந்த 18ம் தேதி நாசாவின் செயல்திட்டமான Space act of 2015ஐ அதிகாரப்பூர்வமான சட்டமாக்கியுள்ளது ஒபாமா தலைமையிலான ஆளும் காங்கிரஸ். இச்சட்டம் விண்வெளியின் கோள்கள் , விண்கற்கள் உள்ளானவற்றை அமெரிக்காவின் விண்வெளி ...

Read More »

நேபாளம் இனி இந்து நாடு இல்லை

Shareகடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள்,  நேபாள அதிபர் ராம் பரன் யாதவ், நேபாளத்தின் புதிய அரசியலைமைப்புச் சட்டத்தை பிரகடனம் செய்தார். அது வரை நடைமுறையில் இருந்த 2007 ஆம் ஆண்டு இடைக்கால அரசியல் சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1948 ஆம் ஆண்டிலிருந்து, நேபாள நாடு ஆறு அரசியல் சட்டங்களை கடந்து வந்திருக்கிறது. முதல் நான்கு அரசியல் சட்டங்கள், “ராணா” என்றழைக்கப்படுகிற‌ அரச குலத்தவர்களால் ...

Read More »

புகுசிமா இன்று…..

Shareஒரு பக்கம் கடலும் , பசுமை நிறைந்த வயல்வெளிகளும் மற்றொரு பக்கம் தொடர் மலைக் குன்றுகளும், குன்றுகளின் மீது உயர்ந்த பசுமையான மரங்களும் என பார்ப்பவரின் மனதை எளிதில் கொள்ளை கொள்ளும் இயற்கை  எழிலுக்கு சொந்தமான ஊர்.மலைகளும் பசுமை மரங்களும் நிறைந்திருக்கும் புகுசிமா மற்றைய மாவட்டங்களைவிட வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவும் ஓர் அற்புதமான ...

Read More »

அணு குண்டுகள் மட்டுமல்ல, அணு உலைகளும் எதிர்க்கப்பட வேண்டியதே…

Share1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி எனும் நகரின் மீது அடுத்த அணு குண்டு வீசப்பட்டது. ...

Read More »

கிரேக்கம் எழுந்து நிற்கிறது! மாற்றத்தின் புதிய அலை தொடங்கி இருக்கிறது! – ரமணி

Shareகிரீஸ்   கிரேக்கம் எழுந்து நிற்கிறது! மாற்றத்தின் புதிய அலை தொடங்கி இருக்கிறது! – ரமணி  குறிப்பு: யூரோ ஜோன் (EUROZONE) என்பது ஐரோப்பாவின் யூரோ நாணயத்தைப் பிரதானமாகப் பயன்படுத்தும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார நிறுவனம். கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஐயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட 19 நாடுகள் இந்நிறுவனத்தில் அங்கம் வகித்து ...

Read More »

கிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..

Share ஒஹி (OXI) என்றால் கிரேக்க மொழியில் “இல்லை” என்று பொருள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கீரிஸ்,  பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) வாங்கிய 10,000 கோடி “யூரோ” கடனைத் திருப்பித் தர விதிக்கப்பட்ட கெடு, கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கிரீஸை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற ...

Read More »

இனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

Share  மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...

Read More »

ம‌ர‌ண‌ த‌ண்டனை தேவையா? ஒரு விவாத‌ம்

Shareமரணம் குறித்த எந்தச் சலனமும் அவனிடத்தில் இல்லை. தனது இறுதி நாட்களை, ஓவியங்கள் வரைந்து கழிக்கப் போவதாக உலகுக்கு அறிவித்தான். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் தன் சக சிறைத் தோழன்,இரண்டு நாட்களுக்கு முன் அவன் காதலியை மணம் புரிந்து கொண்ட வேளையில், இவன் ஆவேசமாக ஓவியங்களை வரைந்த படி இருந்தான். சுட்டுக் கொல்லப்படப் போகும் பட்டியலில் ...

Read More »

என்ன தான் நடக்கிறது ஏமன் நாட்டில் ?

Share“ஏமனில் ஏதோ உள்நாட்டுப் போர் நடக்கிறது,  இத்தனை இந்தியர்கள் மீட்பு, தவிப்பு” உள்ளிட்ட செய்திகளோடு,  தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் நிறுத்திக் கொள்கின்றன. உண்மையில் ஏமனில் நடப்பது வெறும் உள்நாட்டுப் போர் என்று மட்டும் வரையறுத்து விட முடியாது. சவுதி அரேபியா, ஈரான், அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கும் இப்போரில் பெரும்பங்கு இருப்பதால்,  இந்தப் போரை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு ...

Read More »

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!

Share பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, “அடையாளத்தைத் தேடி” என்ற கருப்பொருளோடு மலேசியாவின் பினாங்கு மாநிலம், , சார்ச்டவுனில், 2014 நவம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் ‘அனைத்துலக தமிழ் மாநாடு – 2014’ நடைபெற்றது. வரலாறு தோறும் உலகத் தமிழ் மாநாடுகள் என்பது தமிழ் மொழியை, தமிழ் அறிஞர்களை போற்றவும் தமிழ் மொழியின் வளர்ச்சி ...

Read More »