Home / அரசியல் / தமிழ் நாடு / மீனவர்-பழங்குடியினர்

மீனவர்-பழங்குடியினர்

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா? இந்திய அரசா ?

Shareவங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு ...

Read More »

சுட்டுத் தள்ளுவோம் – இலங்கை : வேடிக்கைப் பார்ப்போம் – இந்தியா ??

Share  இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்ற பின்பும் மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர் நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசோ தன் பலத்தை காட்டுவதற்காக மீனவர்கள் உயிரை வைத்து நாடகம் நடத்துகின்றது. மீனவர்கள் மீண்டும், மீண்டும் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் பொழுது இந்திய அரசு தமிழகத்தின் ...

Read More »

மீனவர்கள் மீண்டும் கைது – பூப்பறிக்கும் இந்தியக் கப்பற்படை

Shareநேற்றைய முன் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இரு விசைப்படகுகளின் எந்திரம் நடுக்கடலில் பழுதானதால், அப் பழுதைச் சீர் செய்து கொண்டிருந்த பத்து மீனவர்களையும், ராமேசுவரம் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நம்பு சேகரனின் படகில் டீசல் எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவரையும் அவர் படகில் ...

Read More »

மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா

Shareஇராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் ஒரு வழக்கு புனையப்பட்டது. ஆயிரம் நாட்களுக்கு மேல் இலங்கை சிறைகளில் ...

Read More »

அடையாளமற்றவரின் குரல்

Shareகட்டுமர மீனவனைக்கூட காப்பாற்ற வக்கில்லாத அரசுக்கு கப்பற்படை எதற்கு ? பாம்பன் பாலத்தை உடைத்து பல்குத்த வைத்துக்கொள்ளுங்கள் காசி யாத்திரை இனி ராமேஸ்வரத்தில் முடியாது அக்கினி தீர்த்தத்தின் அத்தனை துளிகளிலும் மீனவர்களின் சீழ் ரத்தமும் அரசுகளின் துரோகமும் கலந்திருக்கிறது. தமிழருக்கு இன்னலென்றால் மட்டும் உங்கள் செவிகள் செவிடாகும் விழிகளில் திரை விழும் உதடுகள் பேசாது ஒட்டிக்கொள்ளும் ...

Read More »

கச்சத்தீவு ‍ – பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம் கலையும் தருணங்கள்

Share கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு வாதிட்டிருக்கிறது.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றிருக்கிறது என்பதை இப்போது இங்கே ஒரு தகவலுக்காக சொல்லி வைக்கிறேன்.தமிழக எல்லைக்குட்பட்ட விஷயங்களில்,  தமிழக உரிமைகளில், நமது தேசிய இனப்பிரச்சினைகளில், இந்திய அரசு வரலாறு முழுதும் நம் கழுத்தில் காலை மட்டுமே ...

Read More »

சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்

Shareசேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌? இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு ...

Read More »