Home / அரசியல் (page 10)

அரசியல்

இந்திய/தமிழக‌ சனநாயக‌ அரசியலில் மன்னராட்சிக் கலாச்சாரம்

Share”வரலாறு மன்னர்களை வளர்ச்சியின் எதிரிகளாக இனம் கண்டது. அந்த மன்னராட்சிமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்ட காலம், தேசியத்துடனே ஆரம்பமாகின்றது. மன்னராட்சியைக் குப்பைத் தொட்டிக்குள் வீசியதென்பது ஒரு மன்னரை மட்டும் வீசியது அல்ல;கூடவே அவரது கொடி,குடை, ஆலவட்டத்தையும் வீசியது மட்டுமல்ல; இவை அனைத்திற்கும் அப்பால் மன்னர் ஆட்சிக் கலாச்சாரத்தை, மன்னர் ஆட்சிச் சிந்தனைமுறையை, மன்னர் ஆட்சி ...

Read More »

கிரானைட் கொள்ளையன் பழனிசாமி விடுதலை ….. நீதி கிலோ எவ்வளவு ???

Share2013 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த அன்சுல் மிசுரா அவர்கள் பி.ஆர்.பழனிசாமி குழுமம் விதிகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதையும், வெட்டிய கிரானைட் கற்களைப் பட்டா இல்லாத‌ இடத்தில் வைத்திருந்தையும் எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் இருந்து 25,000 ரூபாய் அபராதத்துடன் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள‌தை கேட்கும் பொழுது எனக்கு ...

Read More »

ஒரு பிணவறையின் அழுகை – மு.ஆனந்தன்

Shareஅந்தப் பிணவறையின் மெளனம், கசிந்து நகரில் பரவத் துவங்கியதும் ஒன்று இரண்டு என வளர்ந்து கோவை அரசு மருத்துவமனை முழுவதும் செஞ்சட்டைகளும், நீலச்சட்டைகளும், கருஞ்சட்டைகளுமாய் திரண்டது. பிணவறை வாயில்களையும், வராண்டாக்களையும் ஆக்கிரமித்து குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சங்கரின் உடலை வாங்க மாட்டோம் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தின அச்சட்டைகள். அவர்களின் வளையத்திற்குள் வந்தது பிணவறை. ...

Read More »

கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன்

Shareஇரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். காவல்துறையினர் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது. வெறித்தனமாய் தங்கையின் தலையை வெட்டிக் கொல்லும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டாள். நிலோபர் பீபி வாழத் துவங்குவதற்கு முன்பே 14 வயதில் மணமுடிக்கப்பட்டு 8 வருடம் ...

Read More »

மரண தண்டனையே ! உனக்கு மரணமில்லையா ? – மு.ஆனந்தன்

Share யாரங்கே ? இந்தக் கைதியை இழுத்துச் சென்று கழுவிலேற்றுங்கள். கைதிகளையும், எதிரிகளையும், போராளிகளையும் பலியெடுத்து வரலாற்றின் கோட்டை கொத்தளங்களில் குருதி குடித்து ஓங்கி வளர்ந்த தூக்கு மரங்களில் பட்டொளி வீசிப் பறக்கிறது அரசதிகாரக் கொடிகள். கொடிகளில் தொங்குகிற தூக்குக்கயிற்றின் உயிர்மூச்சு இன்னும் துடித்தடங்கவில்லை. இந்த அரசுகள் ஒருவனை சட்டப்படி கொல்வதற்கு தண்டனை என்ற ஒற்றை ...

Read More »

கன்னையா குமாரின் பிணை – சங் பரிவாரத்தின் வெற்றி : எஸ்.வி.ராஜதுரை

Shareஎந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குளேயே காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் சங் பரிவார வழக்குரைஞர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஜே.என்யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையகுமார் டெல்லி நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டு வெளியே வந்துள்ளது, மனிதநேயமும் நீதியுணர்வும் கொண்ட எல்லோரையும் போலவே நமக்கும்  ஒருபுறம் மகிழ்ச்ச்சியையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. ...

Read More »

அரசு ஊழியர்களின் வாழ்வாதார போராட்டம்

Shareகடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் போராட்ட களம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலதரப்பட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளதால் போராட்ட களத்தில் இறங்கியவன் என்ற தார்மீக அடிப்படையில் அதற்கு பதிலளிக்க கடமைபெற்றுள்ளேன்.     அரசு ஊழியர் & ஆசிரியர்களின் தலையாய கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டமான தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ...

Read More »

தமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு ஒரு கடிதம்

Shareதமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு, வணக்கம்.  தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிகளுக்கான‌ பேச்சு வார்த்தைகள் அன்றாட செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில், ஒரு செய்தி அதிக முக்கியத்துவம் இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அது குறித்து சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். இந்திய தேசியக் கொடியை எரித்த இளைஞர் திலீபன் மகேந்திரன், தற்போது கைது ...

Read More »

காஜா பாய்க்கும் கச்சா எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

Shareஹாஜி மூசா மர இழைப்பகத்தின் அருகில் அமைந்திருக்கும் காஜா பாய் கசாப்புக் கடையின் ஒரு ஓரமாக, சைக்கிளை நிப்பாட்டினார் ஆரோக்கியசாமி.   “காக்கிலோ நெஞ்செலும்பு” என்று ஆணையிட்ட மறுகணம்,  வளாகத் திண்டில் குத்த வைத்தார்.  வாயில் பீடி புகை கசியத் தொடங்கியது. “என்ன மச்சான் நெஞ்செலும்போட நிறுத்தீட்டீக….கறி கிறி வாங்கல்லியா”….?  வெண்மயிர் மறைத்த வாயில் சிரித்தார் மூக்கையா. ...

Read More »

விவசாயி

Shareஆதவன் சோம்பல் முறித்து எழுதுவதன் முன் துயில் துறந்து நிலத்தில் கால் பதிப்பான் தமிழன் இவன்..   மண்ணிற்கும் இவனுக்குமான காதல்.. புரிந்து கொள்வது எளிதல்ல அத்தனை புனிதம்.. நல்மனிதன் இவன்..   செடி கொடிகளோடு உரையாட இவனுக்கென்று தனிமொழியுண்டு அதோடு கவியும் பாடுவான் கவிஞன் இவன்..   மண்ணுக்குள் சென்று அதனுலகம் காணுவான்.. குழந்தை போல் ...

Read More »