Home / அரசியல் (page 2)

அரசியல்

அண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்

Shareபாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர்.  பொருளாதார நிபுணர்,  சட்ட நிபுணர்,  அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட தலைவர்,  பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர்,  தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர்,  இசை கலைஞர் என எண்ணிலடங்காத‌ பல பரிமாணங்களை கொண்டவர் அவர். இந்திய சாதிய சமூகம் அவரை “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக” மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

Share2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்)  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...

Read More »

என்ன நடக்கிறது சிரியாவில் ?

Shareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...

Read More »

மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்

Shareமோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக. இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget)  மோடி அரசின் நிதி ...

Read More »

காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி

Shareசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம். முதல் செய்தி : “கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1).  அந்த ...

Read More »

வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் ?

Share “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1).  இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம். ...

Read More »

போக்குவரத்துத் துறை போராட்டத்தில் நீதித்துறையின் தலையீடு நியாயமா?

Shareதமிழக அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்குகிறது. அநேகமாக, அனைத்து கிராமங்களுக்கும் கூட இப்பேருந்துகள் செல்கின்றன. இதில் பயணிகளின் நலனுக்காக பேருந்துகள் இயக்கப் படுகின்றனவே அன்றி  இலாப நோக்கத்திற்காக அல்ல. மாணவர்களுக்கு, மாற்றுதிறனாளிகளுக்கு, முதியோருக்கு பயண கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. இதனால் நட்டம் தான் ஏற்படும். ஆனால் மக்கள் நலனுக்காக ...

Read More »

ரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா?

Shareரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலாக தனது அரசியல் இருக்கும் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமது படைகள்  தயார் எனவும் அறிவித்த‌ ரஜினி, அடுத்தடுத்த நாட்களில் “அகில ...

Read More »

தோழர். திருமாவளவனும் – காவிமயமாகும் ஊடகங்களும்.

Shareடிசம்பர் 6 அண்ணல்.அம்பேத்கர் நினைவு நாள், இந்துத்துவ வெறியர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.  அன்று பெரம்பூர் பொது கூட்டத்தில் தோழர்.திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “சங்க பரிவாரங்கள் (காவி வெறியர்கள்)  இராமர் கோயிலை இடித்துத் தான் பாபர் மசூதி  கட்டப்பட்டுள்ளது, அதனால் தான் மசூதியை இப்பொழுது (400 ஆண்டுகளுக்கு பிறகு) இடித்துவிட்டு இராமர் கோயில் ...

Read More »