Home / அரசியல் (page 21)

அரசியல்

யார் இந்த அமித் ஷா?!!

Shareகடந்த வாரம் பாரதிய சனதா கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதால் பாரதிய சனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழமைப் போலவே, புதிதாக ...

Read More »

காசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல்

Shareகாசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல் யூலை 26, 2014 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காசா கரையின் மீது ஒரு படை நடவடிக்கையை இசுரேல் மேற்கொண்டது, அப்படை நடவடிக்கைக்கு “அமுத் அனான்” எனப்பெயர். இப்பெயரின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு “மேகங்களாலான தூண்” என்ற போதிலும், இந்த நடவடிக்கை அலுவல் ...

Read More »

ஜெயலலிதாவின் புதிய பரிணாம‌ம்…….

Share 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம்  ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது.  முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார்.  அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு….. இன்னும் எல்லாம்,  இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது பிம்பத்தை ...

Read More »

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்…..

Shareஇன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். ...

Read More »

தமிழக அரசே உன் சாதி என்ன?

Share அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு ...

Read More »

முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி ??????

Share        அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை,  ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி  குஜராத்தை எப்படி  வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்… கற்காலத்தில் இருந்த குஜராத்தை ...

Read More »

கச்சத்தீவு ‍ – பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம் கலையும் தருணங்கள்

Share கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு வாதிட்டிருக்கிறது.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றிருக்கிறது என்பதை இப்போது இங்கே ஒரு தகவலுக்காக சொல்லி வைக்கிறேன்.தமிழக எல்லைக்குட்பட்ட விஷயங்களில்,  தமிழக உரிமைகளில், நமது தேசிய இனப்பிரச்சினைகளில், இந்திய அரசு வரலாறு முழுதும் நம் கழுத்தில் காலை மட்டுமே ...

Read More »

போரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களின் அவலம்!

Share தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர்! கடந்த சனி (ஜூன் 28) மாலை சென்னையில் மழை பெய்த பொழுது போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்ததில் இதுவரை கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்துள்ளனர், 27 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர், இன்னமும் 25 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் ...

Read More »

உங்களுக்குத் தெரியுமா?

Share பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர்  தமிழக முதலமைச்சர் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  இங்கே ஒவ்வொரு விதிமுறைகளும், சட்டத்திருத்தங்களும் கொண்டு வருவதற்கு பல பெண்களின் உயிர்த்தியாகங்களும், பெருந்திரள் போராட்டங்களும் தேவையாக இருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இப்படித்தான் நிர்பயாவின் படுகொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ...

Read More »

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை

Share சேவ் தமிழ்ஸ் இயக்கம்  2008 -09 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது; ”குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடங்களுக்குள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் சமூகத்தைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாதவர்கள்;  போராடிப் பெற்ற எட்டு ...

Read More »