Home / அரசியல் (page 22)

அரசியல்

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….

Shareதருமபுரி –  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...

Read More »

மாக்களின் சாதி

Share பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...

Read More »

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை

Share ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் : ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ...

Read More »

இந்தி… இந்து… இந்தியா!

Share   26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று ...

Read More »

கால்பந்தை திருப்பி உதைக்கும் பிரேசில் மக்கள்!

Share 2014-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரத்தில் தொடங்கவிருக்கிறது. கால்பந்து என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வரும் பிரேசில் நாட்டில்தான் இந்தமுறை உலகக் கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளை FIFA எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனம் நடத்துகிறது. வழமையாக, ...

Read More »

கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்……

Share நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. “சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்”(1,2).  சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக “அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை… அக்கட்டுரையில் நாங்கள் ...

Read More »

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்…….

Share  உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்… இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் ...

Read More »

அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார். …..

Share எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்… அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால்  மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என… மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்….. ...

Read More »

இந்தி பெருசா? அரபி பெருசா? – எது வேணும்?

Share கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் ‘தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான்.  ‘தாய்லாந்து’ நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி ‘தாய்’. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், ‘தாய்’ மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின்  ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ...

Read More »

வாழ்க தெலங்கானா!

Share வாழ்க தெலங்கானா! ஆயிரக்கனக்கான தெலங்கானா மக்களின் ஈகத்தால் அடைந்த உரிமைப் போராட்ட வெற்றியை கொண்டாடும் தெலங்கானா மக்களுடன் மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். சமுக சனநாயகத்திற்கான போராட்டத்தை தெலங்கானா மக்கள் தொடர சேவ் தமிழ்ஸ் இயக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வரலாற்று தருணத்தில் எமது இயக்கத்தின் வலைப்பூவில் வெளிவந்த‌ தெலங்கானா குறித்த கட்டுரையை கீழீருக்கும் சுட்டியில் வாசிக்கவும். தெலங்கானா மாநிலம் – ...

Read More »