Home / அரசியல் (page 23)

அரசியல்

கர்நாடக அரசல்ல, கார்ப்பரேட்டுகளின் அரசே!!!

Shareநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதும் கார்ப்ப்ரேட்டுகளாலும், கார்ப்பரேட் ஊடகங்களாலும் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூத்து என்று கேரவன் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் இல்லாமல், கார்ப்பரேட்டுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே நடந்து முடிந்திருக்கிறது. ...

Read More »

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

Shareதகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் ஒப்பனை • சேவ் தமிழ்ஸ் தோழர் (இனி.. தோழர்) – தோழர் ராஜன் • அறை நண்பர் – தோழர் சதிஸ் • தகவல் தொழில்நுட்ப நண்பர் – தோழர் அருணகிரி • வடமாநில நண்பர் – தோழர் கேசவன் காட்சி 1 (தங்கியிருக்கும் ...

Read More »

அரசியல் – தேர்தல் காலத் திட்டமல்ல!

Share16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. ‘மோடி அலை” சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் ...

Read More »

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே…..

Shareபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய “யானையை மறைக்கும் இலங்கை” நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவு கூட்டமும் இன்று(மே 11) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ் சங்கத்தில் “போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” கர்நாடக பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டும், நம்முன் உள்ள கடமைகளைப் பற்றி கர்நாடக தமிழ் ...

Read More »

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா?

Shareஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் போராட்டங்களாலும் எதிர்ப்புகள் பெருகிவருகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணையம் புலனாய்வை விரைவில் ...

Read More »

தனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ?!!

Share16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 விழுக்காடு வாக்குப்பதிவும்,குறைந்த பட்சமாக தென்சென்னையில் 57.86 விழுக்காடும் பதிவாகி உள்ளது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் காஞ்சிபுரம் தொகுதியில் தமிழக வாக்குப்பதிவை விடக் குறைவாக 64.08 விழுக்காடு பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வாக்குபதிவைக் கொண்ட இதே சென்னை,காஞ்சிபுரம் பகுதிகளில் தேர்தல் ...

Read More »

வைசியா, பிரவீனா கொலை – யார் பொறுப்பு?

Shareவெங்கடாசலபதி என்கிற தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர், நேற்று சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில், தன்னுடன் பணிபுரியும் வைசியா என்ற சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். வைசியா இரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது, வெங்கடாசலபதி தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். காவல்துறையால் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ...

Read More »

எம்தாய் பிள்ளை நான்தான்

Share தலையில் பிறந்ததாய் தலைக்கனம் கொண்டவன் – என் தலைமேல் கால் வைத்தான் வாமனக் காலால் எனைமிதித்தான் தோள் வழியில் பிறந்ததாய் திமிர் மொழி கொண்டவன் – எனை ஏகலைவன் என்றான்- என் வில் கலையெல்லாம் தன் கலையென்று என் பெரு விரலைக் கொன்றான் மாமுடி மணிமுடி தன்முடி சூட – என் தெருவடி தேடி ...

Read More »

2014 இந்திய நாடாளுமன்ற​த் தேர்தல் – சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு

Share2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – சேவ் தமிழ்சு இயக்கத்தின் நிலைப்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் எமது இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக மக்களின் சமுக சனநாயக வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிவருவதாகும். அதன் அடிப்படையில் இந்த தேர்தலில் எமது இயக்கத்தின் நிலைப்பாடு பின்வருமாறு எடுக்கப்பட்டுள்ளது. * சாதி வெறி, மத ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு – காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!

Share1992- ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு என்பது வெகு கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது வெளிவந்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சதிச் செயலை சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டுதான் செய்தது என்று நாட்டின் முற்போக்கு ஆற்றல்கள் கூறிவந்தது இன்று உறுதி ஆகியுள்ளது. கோபத்துடன் கூடிய கூட்டத்தின் ...

Read More »