Home / அரசியல் (page 30)

அரசியல்

நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் – உச்ச நீதிம‌ன்ற‌ம்

Shareமின்சாரமில்லாமல் மனிதன் இயங்கமுடியா இன்றைய நிலையில், தமிழகம் மட்டும் “மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?” என்ற கட்டாய கல்வியைப் பயின்று வருகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்துள்ள இந்தியா, தன்னளவில் மின்பாற்றாக்குறையுடனே உள்ளது. அதே போன்ற சரியான திட்டமிடல் இல்லாத மத்திய அரசினால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அண்டை மாநிலங்களிடம் பங்கிட்டு ...

Read More »

போதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு?

Share மதுபான கடைகளைத் தானே ஏற்று வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினைகளை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என விட்டு விட்டது. சிறு நகரங்களுக்கும் , கிராமங்களுக்கும் கூட கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீர் விற்பனை வந்து விட்டது. ஆற்று மணல் முறையற்று அடியோடு அள்ளப்பட்டது, ஏரிகளும், ஓடைகளும் அதிகாரம் உள்ளவர்களால் ...

Read More »

தொலைந்து போன‌ ஜ‌ன‌நாய‌க‌மும், தேய்ந்து போன‌ பெஞ்சுக‌ளும்

Shareஒரு குறிப்பிட்ட மன்னனிடமோ,நிலப்பிரபுவிடமோ அல்லது அவர் தம் குடும்பத்தினரிடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களிடமோ தேங்கியிருக்கும் அரசியல் அதிகாரம், இறைமை ஆகியவை முழுமையாக‌ மக்கள் கைக்கு இடமாற்றம் செய்யப்படும் போது தான் ஜனநாயகம் பிறப்பெடுக்கிறது.எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மக்கள் கைக்கு மாற்றப்படும் அதிகாரமே ஜனநாயகம்.அது மக்களின் சுய நிர்ணய உரிமையையும் சுய மதிப்பையும் அதிகாரத்தையும் கோருகிறது.அரசியல் ...

Read More »

பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..

Shareசென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் ...

Read More »

ஐ.பி.எல் கிரிக்கெட் – சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்

Share“கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது!” என்றார் நண்பர் ஒருவர். பொழுதுபோக்கில் என்ன தவறு? சரியான கேள்விதான்… இந்த கேள்விக்கு போகுமுன் ஒரு குட்டி பிளாஸ்பேக்… ஐபிஎல் (IPL – இந்திய பிரிமீயர் லீக்) எனப்படும் இருபது ஓவர் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தால்(பிசிசிஐ- BCCI) ...

Read More »

ஷாபாக் சதுக்கம்: புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி

Shareவிடுதலையும்,இரத்தமும்,அழுகையும், கண்ணீரும்,ஏழ்மையும்,கோபமும் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொட‌ங்கிய‌ ம‌க்க‌ள் திர‌ள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊட‌க‌ங்க‌ளால் இருட்டடிப்பு ...

Read More »

அணு உலையில் ஊழல் !!!!

Shareஇந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் ...

Read More »

ம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்

Share ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக – ஏப்ரல் 14 ல் மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் – ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் அழைப்பு அன்பு தோழருக்கு, வணக்கம். உலகில் எங்கும் இல்லாத ஜாதிப் பிரிவினைகள் இந்திய ‘புண்ணிய’ (?) பூமியில் மட்டுமே உள்ளது ; ஒன்றின்மேல் ஒன்றாக ...

Read More »

தோழர்கள் மீது காவல்துறை நடத்திய வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம்!

Shareஇன்று அதிகாலை நம் தோழர்கள் மீது தமிழக காவல் துறை நடத்திய வெறித் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயக்கத்தின் கண்டன அறிக்கை! இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் அருண் சோரியும் அரசியல் பணி நிமித்தமான ...

Read More »