Home / அரசியல் (page 31)

அரசியல்

ஷாபாக் சதுக்கம்: புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி

Shareவிடுதலையும்,இரத்தமும்,அழுகையும், கண்ணீரும்,ஏழ்மையும்,கோபமும் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொட‌ங்கிய‌ ம‌க்க‌ள் திர‌ள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊட‌க‌ங்க‌ளால் இருட்டடிப்பு ...

Read More »

அணு உலையில் ஊழல் !!!!

Shareஇந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் ...

Read More »

ம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்

Share ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக – ஏப்ரல் 14 ல் மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் – ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் அழைப்பு அன்பு தோழருக்கு, வணக்கம். உலகில் எங்கும் இல்லாத ஜாதிப் பிரிவினைகள் இந்திய ‘புண்ணிய’ (?) பூமியில் மட்டுமே உள்ளது ; ஒன்றின்மேல் ஒன்றாக ...

Read More »

தோழர்கள் மீது காவல்துறை நடத்திய வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம்!

Shareஇன்று அதிகாலை நம் தோழர்கள் மீது தமிழக காவல் துறை நடத்திய வெறித் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயக்கத்தின் கண்டன அறிக்கை! இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் அருண் சோரியும் அரசியல் பணி நிமித்தமான ...

Read More »

தோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்”

Shareதோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் – “உலகமயமாக்கல் சூழலில் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசம்” நாள்: 29-03-2013, வெள்ளி கிழமை மாலை 5 மணி இடம்: பெஃபி அரங்கம், தேனாம்பேட்டை உரை: தோழர். சி.மகேந்திரன், மாநில துணைப் பொது செயலாளர், இந்திய பொதுவுடைமை கட்சி தோழர். சிதரம்பரநாதன், தலைவர், பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மக்கள் ...

Read More »

ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்

Share2009 ல் திமுக, அதிமுக, தேமுதிக என பெரிய கட்சிகளும், ஆதிக்க சாதி சார்ந்த ஊடங்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஈழம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டன. எல்லாரும் சேர்ந்து ஈழத்துக்கு குழி தோண்டினார்கள். ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகள் பொதுவெளியிலும், ஊடங்கங்களிலும் பேச முடியாதவைகளாக இருந்தன. ஒன்னரை ...

Read More »

மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறையினர்

Shareஇப்போது இல்லாவிட்டால்…பின் எப்போது? ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு ...

Read More »

தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை‏

Shareஅன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் ...

Read More »

பற்றி பரவும் மாணவர் போராட்டமும், அர‌சிய‌ல் அட‌க்குமுறையும்

Share லயோலா கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தமிழக காவல்துறையினரால் அடாவடியாக நேற்று நள்ளிரவில் கலைக்கப் பட்டிருக்கிறது.போராட்ட அரங்கிற்குள் அத்து மீறி நுழைய முற்பட்ட போலிசை அங்கிருந்த மாணவர்கள், தோழர்கள் இரண்டு அடுக்காக நின்று தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் மீது தடியடி பிரயோகமும் நடந்துள்ளது. மீறிச் சென்ற போலிசு அரங்கைச் சுற்றி வளைத்து அங்கிருந்த நூற்றுக்கும் ...

Read More »