Home / அரசியல் (page 34)

அரசியல்

கூடங்குள அணு உலை எதிர்ப்பு ‍- ஓவியக் கண்காட்சி

Shareஅ.மு.செய்யது கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பலகைகளில் பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் ...

Read More »

கூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

Shareகூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம் எழுத்தாளர்கள் அருள் எழிலன், யுவபாரதி மணிகண்டன், சந்திரா ஆகியோரின் முயற்சியில் அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் விளக்கக்கூட்டம் நேற்று (04-பிப்ரவரி-2012) சென்னை லயோலா கல்லூரியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழின் தேர்ந்த எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், குறும்பனை பெர்லின், அஜயன் பாலா சித்தார்த், ...

Read More »

அங்கு சிவக்குமாரன்… இங்கு முத்துக்குமார்…

Shareவரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்…ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்…அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..நிச்சயம் ஒருநாள் அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்.. ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்…இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட… ...

Read More »

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

Shareஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா? ’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை ...

Read More »

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

Shareஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள். ...

Read More »

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

Shareகர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் ...

Read More »

வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20

Shareவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20

Read More »