Home / இனப்படுகொலை

இனப்படுகொலை

எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி?

ezhuga tamil 2019

Share கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் ...

Read More »

இதுவே உன் சாவின் நீதி

Share செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது  பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன்  என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு  யாரிடம் நீதி கேட்பேன்? இந்நாட்டு ...

Read More »

இனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

Share  மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...

Read More »

ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

Shareகடற்கரை மணலின் அலையில் முகம் புதைய கிடந்தனர் நான்கு சிறுவர்கள். அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து ஷெல்கள் சீறிப் பாய்ந்தன.   ஷிஃபாயின் மருத்துவமனை நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும் துடிக்கும் தொண்டைக் குழிகளும்     அங்கே கூட ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும் சாகக் கிடந்தன. அது ...

Read More »

கற்குவியலாகும் தேசம்

Share  எனக்கென்று ஒரு வீடு இருந்தது அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர் அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம் வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது இலக்கு வெற்றி ...

Read More »

மோடியை(இந்தியாவை) கோமாளியாக்கும் சிங்களப்பேரினவாதம்…

Shareஇலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் கடந்த சூலை 24 முதல் இராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 50 மீனவர்களை சேர்த்து இதுவரை 94 ...

Read More »

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

Share30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது! தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் ! இலங்கை ...

Read More »

போர்க்குற்றமா, இனப்படுகொலையா ? உள்நாட்டு விசாரணையா, பன்னாட்டு புலனாய்வா?

Shareபிப்ரவரி 26 அன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் “இலங்கை செய்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தக்கோரியும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை ஐ.நா. அவையில் இந்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்ற கோரிக்கையை மையப்படுத்தி நடந்த கண்டனப் போராட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்க ...

Read More »

மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு

Shareமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு – திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை 03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் ...

Read More »

இலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்….

Shareஅமெரிக்க வரைவுத் தீர்மானம்: மார்ச்சு – 2014: தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்கும் தந்திரமா? மறைந்து நின்று கழுத்தறுக்கும் இந்தியா! 03 மார்ச் 2014 அன்று தொடங்கி உள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் ...

Read More »