Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு (page 2)

இலங்கை புறக்கணிப்பு

இதுவே உன் சாவின் நீதி

Share செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது  பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன்  என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு  யாரிடம் நீதி கேட்பேன்? இந்நாட்டு ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »

தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

Shareஇலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் ...

Read More »

மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழகம் தொடர்ந்து பேச வேண்டும்

Shareகடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும் மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவும் மலையகத் தமிழரின் பேசப்படாத வரலாற்றையும், பறிக்கப்பட்ட ...

Read More »

மலையகத் தமிழர் – பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்

Share  கடந்த அக்டோபர் மாதம் 29, 2014ல் இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் புதையுண்டிருக்கும் மக்களை முழுமையாக மீட்க வேகம் காட்டாமல் ...

Read More »

இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!- ச.ச.முத்து

Shareவருவார் ஆனால் அவர் வருகையை யாரும் அரசியலாக்ககூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார். புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவாரா, மாட்டாரா என்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அலைமோதிய ஆரூடங்கள், கணிப்புகளை கடந்து இப்போது உறுதியாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்துவிட்டார். 2015 ஜனவரி 13-15 திகதிகளில் ...

Read More »

புலிப் பார்வை படத்தைக் கண்டித்த மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு இளந்தமிழகம் இயக்கம் கண்டன‌ம்

Shareஆகத்து 16, 2014 அன்று காலை 10 மணியளவில் ‘புலிப் பார்வை’ என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தை பிரவீன் காந்தி என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும், இந்திய ஜனநாயகக் கட்சியின்(IJK) தலைவருமான பச்சமுத்துவின் ’வேந்தர் மூவீஸ்’ இப்படத்தை தயாரித்திருக்கிறது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்களான மத்திய இணை ...

Read More »

மோடியை(இந்தியாவை) கோமாளியாக்கும் சிங்களப்பேரினவாதம்…

Shareஇலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும் கடந்த சூலை 24 முதல் இராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 50 மீனவர்களை சேர்த்து இதுவரை 94 ...

Read More »

மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு

Shareமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு – திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை 03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் ...

Read More »

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் – தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

Shareமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ? கருத்தரங்கம் வருகின்ற மார்ச் 2014ல் கூடும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசுகளும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் தங்களது செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழக மக்களாகிய நாம் என்னென்ன கோரிக்கைகளை யாரை ...

Read More »