Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு (page 4)

இலங்கை புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை‏

Shareஅன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் ...

Read More »

பற்றி பரவும் மாணவர் போராட்டமும், அர‌சிய‌ல் அட‌க்குமுறையும்

Share லயோலா கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தமிழக காவல்துறையினரால் அடாவடியாக நேற்று நள்ளிரவில் கலைக்கப் பட்டிருக்கிறது.போராட்ட அரங்கிற்குள் அத்து மீறி நுழைய முற்பட்ட போலிசை அங்கிருந்த மாணவர்கள், தோழர்கள் இரண்டு அடுக்காக நின்று தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் மீது தடியடி பிரயோகமும் நடந்துள்ளது. மீறிச் சென்ற போலிசு அரங்கைச் சுற்றி வளைத்து அங்கிருந்த நூற்றுக்கும் ...

Read More »

முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்பு

Shareஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104நெல்லை மாவட்டம்மின்னஞ்சல்: koodankulam@yahoo.comகைப்பேசி: 9865683735; 9842154073… பிப்ரவரி 13, 2013முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்புSiege Protest Has Been Postponedபிப்ரவரி 11, 2003 மாலையில் திடீரென கொடுங்காற்று வீசியதில் பல ஊர்களில் ஏராளமான படகுகள் பழுதடைந்திருப்பதாலும், அவற்றை மீனவ மக்கள் சீரமைத்துக் கொண்டிருப்பதாலும் பிப்ரவரி 15, 2013 அன்று திட்டமிடப்பட்டிருந்த ...

Read More »

அங்கு சிவக்குமாரன்… இங்கு முத்துக்குமார்…

Shareவரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்…ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்…அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..நிச்சயம் ஒருநாள் அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்.. ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்…இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட… ...

Read More »

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. உரை

Shareசென்னை: ஆளுநர் உரை மீதான விவாத்தில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் பேசியதாவது:பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ...

Read More »

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

Shareகர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் ...

Read More »

கொழும்பு இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கப் போவதில்லை – மணிரத்னம்….Mani says “NO” to Srilanka

Shareஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் காட்சிக‌ள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், விழாவில் மணிரத்னம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நாம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்களான சுஹாசினியு‌ம், இயக்குனர் மணிரத்னமும் ...

Read More »