Home / ஈழம் / தேசிய இன ஒடுக்குமுறை (page 3)

தேசிய இன ஒடுக்குமுறை

இசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்… இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் – சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..

Share   சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதம் அந்த தீவில் எவரையும் விட்டுவைக்க வில்லை. அது முதலில் 1915 ஆம் அண்டு சூன் மாதம் கண்டி பகுதி ...

Read More »

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் – பிரேமா ரேவதி

Shareஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் ...

Read More »

சிங்கள ராஜபக்சேவும்! இந்துத்துவ மோடியும்! (மோடி – வெளிச்சங்களின் நிழலில் ! – 4)

Shareகடந்த இரண்டு ஆண்டுகளாக மார்ச் மாதம் என்றாலே,இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட போர்க்குற்ற, இனப்படுகொலை பன்னாட்டு விசாரணை வேண்டி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதுதான் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டும் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா கூட்டத் தொடரில் எப்படிப்பட்ட தீர்மானத்திற்கு வலியுறுத்த வேண்டும் ...

Read More »

என்.ராம் வருந்தவும் இல்லை…திருந்தவுமில்லை….

Shareலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் – இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர்கள். ஆனால் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு. இருவரில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த ...

Read More »

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது .

Share லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட்ட‌ அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் – இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு

Shareபல்வேறு தடைகளுக்கு பின் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் இருசக்கர வாகனப்பரப்புரையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது.புதிய உறுப்பினர்களும் மற்றும் பல ஐ.டி ஊழியர்களும் உணர்வாளர்களும் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கான இடையறாத உழைப்பையும் பரப்புரையையும் கடந்த இருவாரங்களாக எமது இயக்கத் தோழர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வந்தனர்.இலங்கையின் இறுதி கட்டப் ...

Read More »

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்

Share முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம் ஆறாத நெருப்புத் தழும்பாய் இனப்படுகொலையின் காயம் ஓயாத அலையாய் தமிழரின் நீதிக்கான போராட்டம் நினைவெழுச்சிக் கூட்டம் பேச்சாளர்கள்: இளங்கோவன் – மகேந்திராசிட்டி | செந்தில் – சோழிங்கநல்லூர்மேரி – டி.எல்.எப் | ஜெகன் – சிறீராம் டெக்பார்க் | சேரன் – அசண்டாஸ்விக்ரமன் – வேளச்சேரி | ...

Read More »

தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை

Share சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல, கட்டுரை ஆசிரியரின் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை ‘வட இந்தியர்’ களின் உறவுகள் என்று வரலாற்றுக்கு புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, ...

Read More »

ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்

Share2009 ல் திமுக, அதிமுக, தேமுதிக என பெரிய கட்சிகளும், ஆதிக்க சாதி சார்ந்த ஊடங்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஈழம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டன. எல்லாரும் சேர்ந்து ஈழத்துக்கு குழி தோண்டினார்கள். ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகள் பொதுவெளியிலும், ஊடங்கங்களிலும் பேச முடியாதவைகளாக இருந்தன. ஒன்னரை ...

Read More »

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

Shareஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி. கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் ...

Read More »