Home / ஈழம் / புவிசார் அரசியல்

புவிசார் அரசியல்

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்? – நிலாந்தன்

Shareஇளந்தமிழகம் இயக்கம் ஈழத் தமிழ், இசுலாமிய மக்களை தனித்த தேசிய இனங்களாகத் தான் கருதுகின்றது, சிறுபான்மை இனங்களாக அல்ல.  இசுலாமிய மக்கள் மீதான சிங்கள காடையர்களின் தாக்குதலையும், இசுலாமிய மக்களின் வாழ்வாதார அழிப்பையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. கட்டுரையில் நிலாந்தன் சுட்டுவது போல இசுலாமிய தலைவர்கள் என்ன தான் சிங்கள அரசியல்வாதிகளுடன் வளைந்து கொடுத்து போனாலும் ...

Read More »

ஐ.நா (இலங்கை)அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? – நிலாந்தன்

Share“நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…. விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ...

Read More »

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன? – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)

Shareஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியச் சபை (Council of European Union) விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்திருக்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 2011 ஆம் ஆண்டே ...

Read More »

ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Shareஇலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களும் சிங்கள மக்களும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதற்கு இன்று வரலாற்று சாட்சியாக முள்ளிவாய்க்கால் கடற்கரையும் வட்டுவாகல் பாலமும் இருக்கின்றது . ஈழத் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டிற்க்கும் மேலாக அடக்குமுறையையும், இனஅழிப்பையும் தொடரும் சிங்களப் பேரினவாத வரலாற்றில், மகிந்த இராசபக்சேவின் தலைமையில் மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் ...

Read More »

காத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Shareஅரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது.  அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

Share அனைத்துலக விசாரணை எனப்படுவது  ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு.  தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.  தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது.  ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

Share2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...

Read More »

புலிகள் மீதான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பும் – கடக்க வேண்டிய தூரமும்

Shareஎல்லாவிதமான பாதைகளும் கதவுகளும் அடைபட்டாலும் ஏதோ ஒரு கதவு திறந்தே தீரும். அதுவும் தானாக திறக்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய உண்மையாகும்.  அப்படியான ஒரு சிறிய பாதை ஒன்றை இரண்டு சட்ட மாணவர்களும் (லதன், ரஜீவ்) அவர்களின் பின்பாக நின்ற ஒருசில தகைமையாளர்களும் திறந்து வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியான போது அதற்கு ...

Read More »

இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!- ச.ச.முத்து

Shareவருவார் ஆனால் அவர் வருகையை யாரும் அரசியலாக்ககூடாது என்ற பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார். புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவாரா, மாட்டாரா என்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அலைமோதிய ஆரூடங்கள், கணிப்புகளை கடந்து இப்போது உறுதியாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்துவிட்டார். 2015 ஜனவரி 13-15 திகதிகளில் ...

Read More »