Home / ஈழம் / புவிசார் அரசியல் (page 3)

புவிசார் அரசியல்

பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி

Shareஉலகளாவிய தமிழ் அமைப்புக்களின் கூட்டுப் புத்தாண்டுச் செய்தி: பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி சனவரி 01, 2014 சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு இருக்கும் வடக்குக்கிழக்கில் வாழும் எம் உடன்பிறந்த தமிழ் மக்களுக்கு விடுதலையும், நீதியும், நிலையான அமைதியும் கிடைக்க ஒன்றுபட்டு உழைப்போமென்று புத்தாண்டு நாளாகிய சனவரி 1, 2014 இல் உலகளாவிய தமிழ் ...

Read More »

இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை குற்றவாளி – நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்..

Shareயார் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? அவர்களது தீர்ப்பிற்கு உலக நாடுகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை ...

Read More »

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது

Shareதோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறதுஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் ...

Read More »

தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!

Share இனப்படுகொலை நாடு இலங்கை மண்ணில் காமன் வெல்த் நாடு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை இந்தியப் பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் சேவ் தமிழ்சு ஆங்கில வலைதளத்தில் உங்கள் கையெழுத்தையும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். கீழே உள்ள ஆங்கில இணைய தள சுட்டியை சொடுக்கி, ...

Read More »

ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று – மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்

Shareத‌ஞ்சை ரெங்க‌ராஜ் க‌லைக்குழுவின‌ரின் ப‌றை இசையுடனும், க‌ரகாட்டத்துடனும் “பன்னாட்டு இளைஞர் மாநாட்டின்” மாலை அமர்வு தொடங்கிய‌து. அதற்கு முன்பாக, சுருக்கமானதொரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. மாநாட்டிற்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளும் இதில் ப‌ங்கேற்று, மாநாட்டு செய்திக‌ளை ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு அளித்த‌ன‌ர். மாலை சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு ...

Read More »

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது – பன்னாட்டு இளைஞர் மாநாடு

Shareநவம்பர் 15 ஆம் தேதி தமிழர் இரத்தம் தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா.மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது. 2009 இலங்கையில் நடந்த ...

Read More »

பன்னாட்டு இளைஞர் மாநாடு

Shareதமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!பன்னாட்டு இளைஞர் மாநாடு செப்டம்பர் 7 | சனிக்கிழமை |காலை 10 மணி |சென்னை இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும்! ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்து! என்று கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந்தன. ...

Read More »

மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம்

Shareகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகஸ்டு 5-ல் சென்னையில் போராட்டம் 700 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை புறந்தள்ளியும் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிராகரித்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு (unit) ஒன்றை இயக்கத் தொடங்கியிருப்பதாக வந்துள்ள ...

Read More »

தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை

Share சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல, கட்டுரை ஆசிரியரின் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை ‘வட இந்தியர்’ களின் உறவுகள் என்று வரலாற்றுக்கு புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, ...

Read More »