Home / ஈழம் (page 11)

ஈழம்

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்…Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo

Shareஇந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்….. உறவுகளுக்கு வணக்கம், தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத இடத்தில் இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர். தமிழக இளைஞர்களின் சார்பாக நம் எதிர்ப்பை தெரிவிப்பது காலத்தின் கட்டாயம். விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் ...

Read More »

நளினி விடுதலையில் இருந்தது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா..?

Shareராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைப்பட்டிருக்கும் நளினியை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பில் ஒளிந்திருப்பது அரசியல் சிக்கலா அல்லது சட்டச் சிக்கலா என்கிற தலைப்பில் கடந்த ஞாயிறன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. கீற்று.காம் ஏற்பாடு ...

Read More »

சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி

Shareமக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) ...

Read More »

முத்துக்குமாரின் தியாகம் வீண் போகாதிருக்க தமிழக இளைஞர்களே விழித்து எழுவீர்.

Shareதமிழ் இன அழிப்புப் போரை சிங்கள இனவாத இலங்கை அரசு நடத்திக் கொண்டிருந்தது. போர் என்றால் சாதாரண போர் அல்ல போர் நெறிமுறைகளை எல்லாம் மீறி உலகத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈழ தமிழ் மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தது. இனவெறி பிடித்த சிங்கள இராணுவம் அத்தகைய கொடுமையான போர் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுவதைக் கண்டு ...

Read More »