Home / ஈழம் (page 3)

ஈழம்

அரசுகளின் நீதி – நிலாந்தன்

Share அனைத்துலக விசாரணை எனப்படுவது  ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு.  தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.  தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது.  ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...

Read More »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்

Shareஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.  இது மே 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.  இலங்கையைப் பொருத்தவரை அதிபர் எல்லையற்ற அதிகாரம் கொண்டவர். அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தப் பிறகு பொறுக்கு வந்த சிறீசேனா, அதிபர் தேர்தலின் போது உறுதியளித்தபடி அதிபரின் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகள் – நிலாந்தன்

Share2009 மே மாதத்துக்குப் பின்னரான  இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது.  விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே  தமிழ் மக்களின்  பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு ...

Read More »

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி  ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது

Share  The Oakland Institute  என்ற  சுதந்திரமான சிந்தனை அமைப்பு  இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது.  அதன் தலைப்பு  சிந்தனை மையம் வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் ஒடுக்குமுறையை சிறிலங்கா மறுப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது (Think Tank Slams Sri Lanka’s denial of on going oppression in  North and East) ...

Read More »

கீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி – நிலாந்தன்

Shareபுங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் ...

Read More »

இதுவே உன் சாவின் நீதி

Share செத்துக் கிடக்கும் அம்மா, செத்த உடல் , செத்த மார்பு , செத்த பால், பத்தி எரியும் ஆன்மா . அம்மா, நான் அருந்தியது  பசி போக்கும் பாலை அல்ல. உன் உயிரை என்னுள் உறிஞ்சிக் கொண்டேன்  என் மகளாய் உன்னை உயிர்த்தெடுக்க. அம்மா , உன் சாவுக்கு  யாரிடம் நீதி கேட்பேன்? இந்நாட்டு ...

Read More »

மே 18:முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளம்!

Shareஎங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித் தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது. சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்;. ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »

தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

Shareஇலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் ...

Read More »

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

Share2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...

Read More »