Home / ஈழம் (page 5)

ஈழம்

இசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்… இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் – சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..

Share   சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதம் அந்த தீவில் எவரையும் விட்டுவைக்க வில்லை. அது முதலில் 1915 ஆம் அண்டு சூன் மாதம் கண்டி பகுதி ...

Read More »

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

Shareதகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் ஒப்பனை • சேவ் தமிழ்ஸ் தோழர் (இனி.. தோழர்) – தோழர் ராஜன் • அறை நண்பர் – தோழர் சதிஸ் • தகவல் தொழில்நுட்ப நண்பர் – தோழர் அருணகிரி • வடமாநில நண்பர் – தோழர் கேசவன் காட்சி 1 (தங்கியிருக்கும் ...

Read More »

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே…..

Shareபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய “யானையை மறைக்கும் இலங்கை” நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவு கூட்டமும் இன்று(மே 11) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ் சங்கத்தில் “போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” கர்நாடக பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டும், நம்முன் உள்ள கடமைகளைப் பற்றி கர்நாடக தமிழ் ...

Read More »

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா?

Shareஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் போராட்டங்களாலும் எதிர்ப்புகள் பெருகிவருகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணையம் புலனாய்வை விரைவில் ...

Read More »

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் – பிரேமா ரேவதி

Shareஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் ...

Read More »

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

Share30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது! தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் ! இலங்கை ...

Read More »

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..

Shareஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் “இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித ...

Read More »

இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

Shareசெய்திக் குறிப்பு இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 24 – மார்ச்சு ,2014 ( திங்கட்கிழமை) | காலை 11 மணியளவில் இடம் : சென்னை ஆளுநர் மாளிகை அருகில் இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது ...

Read More »

சோற்றுக்குள் யானையை மறைத்தல்

Shareகடந்த 21 ஆம் திகதி(2014), வெள்ளிக்கிழமை மாலை, ”இலங்கை: யானையை மறைத்தல்” என்ற பேராசிரியர்.மணிவண்ணனின் நூல் அறிமுக விழா, சென்னை மயிலையில் உள்ள மேய்ப்புப்பணி வளாகத்தில் நடைபெற்றது. இப்புத்தக அறிமுக விழாவை நடத்திய ”போர்க்குற்றம் மற்றம் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தின்” சிறு அறிமுகத்தைச் செய்து வைத்த சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் இளங்கோ, நிகழ்வு முழுவதையும் ஒருங்கிணைத்து ...

Read More »

ஆளுநர் மாளிகை முற்றுகை

Shareஆளுநர் மாளிகை முற்றுகை – நாள்: மார்ச் 24, திங்கள் கிழமை காலை 10 மணி அன்று வன்னியில்…. இன்று ஜெனிவாவில்… அன்று: ஐந்தாண்டுகளுக்கு முன் 2009 இல் இதே நேரத்தில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலோ நாடாளுமன்ற தேர்தல். இங்குள்ள கட்சிகள் வாக்கு சேகரித்துக் கொண்டிந்தன. அங்கு மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுக் ...

Read More »