Home / ஈழம் (page 7)

ஈழம்

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது

Shareதோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறதுஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் ...

Read More »

14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம்

Shareஇலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1 முதல் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த காவல் துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த போது, அதை காவல் துறை மறுத்தது. எனவே, உயர் நீதிமன்றத்தில் ...

Read More »

வெற்றி அல்லது வீரச்சாவு

Shareஇனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக் கூடாது.காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய ...

Read More »

தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!

Share இனப்படுகொலை நாடு இலங்கை மண்ணில் காமன் வெல்த் நாடு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை இந்தியப் பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் சேவ் தமிழ்சு ஆங்கில வலைதளத்தில் உங்கள் கையெழுத்தையும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். கீழே உள்ள ஆங்கில இணைய தள சுட்டியை சொடுக்கி, ...

Read More »

ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று – மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்

Shareத‌ஞ்சை ரெங்க‌ராஜ் க‌லைக்குழுவின‌ரின் ப‌றை இசையுடனும், க‌ரகாட்டத்துடனும் “பன்னாட்டு இளைஞர் மாநாட்டின்” மாலை அமர்வு தொடங்கிய‌து. அதற்கு முன்பாக, சுருக்கமானதொரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. மாநாட்டிற்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளும் இதில் ப‌ங்கேற்று, மாநாட்டு செய்திக‌ளை ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு அளித்த‌ன‌ர். மாலை சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு ...

Read More »

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது – பன்னாட்டு இளைஞர் மாநாடு

Shareநவம்பர் 15 ஆம் தேதி தமிழர் இரத்தம் தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா.மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது. 2009 இலங்கையில் நடந்த ...

Read More »

பன்னாட்டு இளைஞர் மாநாடு

Shareதமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!பன்னாட்டு இளைஞர் மாநாடு செப்டம்பர் 7 | சனிக்கிழமை |காலை 10 மணி |சென்னை இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும்! ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்து! என்று கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந்தன. ...

Read More »

மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம்

Shareகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகஸ்டு 5-ல் சென்னையில் போராட்டம் 700 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை புறந்தள்ளியும் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிராகரித்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு (unit) ஒன்றை இயக்கத் தொடங்கியிருப்பதாக வந்துள்ள ...

Read More »

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது .

Share லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட்ட‌ அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ...

Read More »