Home / ஈழம் (page 8)

ஈழம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் – இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு

Shareபல்வேறு தடைகளுக்கு பின் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் இருசக்கர வாகனப்பரப்புரையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது.புதிய உறுப்பினர்களும் மற்றும் பல ஐ.டி ஊழியர்களும் உணர்வாளர்களும் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கான இடையறாத உழைப்பையும் பரப்புரையையும் கடந்த இருவாரங்களாக எமது இயக்கத் தோழர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வந்தனர்.இலங்கையின் இறுதி கட்டப் ...

Read More »

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்

Share முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம் ஆறாத நெருப்புத் தழும்பாய் இனப்படுகொலையின் காயம் ஓயாத அலையாய் தமிழரின் நீதிக்கான போராட்டம் நினைவெழுச்சிக் கூட்டம் பேச்சாளர்கள்: இளங்கோவன் – மகேந்திராசிட்டி | செந்தில் – சோழிங்கநல்லூர்மேரி – டி.எல்.எப் | ஜெகன் – சிறீராம் டெக்பார்க் | சேரன் – அசண்டாஸ்விக்ரமன் – வேளச்சேரி | ...

Read More »

தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை

Share சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல, கட்டுரை ஆசிரியரின் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை ‘வட இந்தியர்’ களின் உறவுகள் என்று வரலாற்றுக்கு புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, ...

Read More »

ஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்

Share2009 ல் திமுக, அதிமுக, தேமுதிக என பெரிய கட்சிகளும், ஆதிக்க சாதி சார்ந்த ஊடங்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஈழம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொண்டன. எல்லாரும் சேர்ந்து ஈழத்துக்கு குழி தோண்டினார்கள். ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன், இனப்படுகொலை என்ற வார்த்தைகள் பொதுவெளியிலும், ஊடங்கங்களிலும் பேச முடியாதவைகளாக இருந்தன. ஒன்னரை ...

Read More »

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

Shareஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி. கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் ...

Read More »

இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்

Shareஇலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம் த‌மிழ‌கமெங்குள்ள‌ மாண‌வ‌ர்க‌ளும், இளைஞ‌ர்க‌ளும் இலங்கை மீது தற்சார்புள்ள ப‌ன்னாட்டு போர்க்குற்ற விசார‌ணை கோரியும், ஈழ‌ ம‌க்க‌ளிட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌க்கோரியும் வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ போராட்ட‌ங்க‌ளை க‌ட‌ந்த‌ வார‌த்தில் இருந்து ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.மாண‌வ‌ர்க‌ளின் இப்போராட்ட‌ம் காட்டுத் தீ போல‌ த‌மிழ‌க‌மெங்கும் ...

Read More »

மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறையினர்

Shareஇப்போது இல்லாவிட்டால்…பின் எப்போது? ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு ...

Read More »

தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை‏

Shareஅன்பான மாணவர்களே! அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் ...

Read More »

பற்றி பரவும் மாணவர் போராட்டமும், அர‌சிய‌ல் அட‌க்குமுறையும்

Share லயோலா கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தமிழக காவல்துறையினரால் அடாவடியாக நேற்று நள்ளிரவில் கலைக்கப் பட்டிருக்கிறது.போராட்ட அரங்கிற்குள் அத்து மீறி நுழைய முற்பட்ட போலிசை அங்கிருந்த மாணவர்கள், தோழர்கள் இரண்டு அடுக்காக நின்று தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் மீது தடியடி பிரயோகமும் நடந்துள்ளது. மீறிச் சென்ற போலிசு அரங்கைச் சுற்றி வளைத்து அங்கிருந்த நூற்றுக்கும் ...

Read More »

சென்னையில் இலங்கை தூதரக முற்றுகை – நேரடி ரிப்போர்ட்

Shareசிங்கள இனவெறி அரசால் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பெரும் கொந்தளிப்புடன் இன்று (மார்ச் 4, 2013) நடந்தது. தோழர்கள் பழ.நெடுமாறன்,வைகோ,கொளத்தூர் மணி,தமிமுன் அன்சாரி,பெ.மணியரசன்,தோழர் தியாகு,கவிஞர் தாமரை, வேல்முருகன்,மல்லை சத்யா, மே 17 திருமுருகன், த.வெள்ளையன், ஓவியர் டிராஸ்கி மருது, ...

Read More »