Home / ஈழம் (page 9)

ஈழம்

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்

Shareதமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது ...

Read More »

பிப்ரவரி 27, 2013 புதன்கிழமை அன்று முற்றுகைப் போராட்டம்

Share அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இடிந்தகரை 627 104 திருநெல்வேலி மாவட்டம்                      பிப்ரவரி 27, 2013 புதன்கிழமை அன்று முற்றுகைப் போராட்டம் கூடங்குளம் அணுமின் நிலயத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்காமல்,யூகங்களையும், வதந்திகளையும் பரவவிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது அணுசக்தித் துறை. மத்திய, மாநில அரசுகளும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தகவல்கள் ...

Read More »

முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்பு

Shareஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104நெல்லை மாவட்டம்மின்னஞ்சல்: koodankulam@yahoo.comகைப்பேசி: 9865683735; 9842154073… பிப்ரவரி 13, 2013முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்புSiege Protest Has Been Postponedபிப்ரவரி 11, 2003 மாலையில் திடீரென கொடுங்காற்று வீசியதில் பல ஊர்களில் ஏராளமான படகுகள் பழுதடைந்திருப்பதாலும், அவற்றை மீனவ மக்கள் சீரமைத்துக் கொண்டிருப்பதாலும் பிப்ரவரி 15, 2013 அன்று திட்டமிடப்பட்டிருந்த ...

Read More »

அங்கு சிவக்குமாரன்… இங்கு முத்துக்குமார்…

Shareவரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்…ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்…அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..நிச்சயம் ஒருநாள் அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்.. ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்…இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட… ...

Read More »

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. உரை

Shareசென்னை: ஆளுநர் உரை மீதான விவாத்தில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் பேசியதாவது:பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ...

Read More »

காமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள் பங்கேற்பு

Shareஅக்டோபர் 28 – 30, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் 54 நாடுகள் கலந்துகொண்டன. இம்மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (Transnational Government of Tamil Eelam- TGTE) பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. டீ.ஜி.டீ.ஈ யின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இதில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ...

Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.

Shareஊடக அறிக்கை: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல். யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ...

Read More »

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

Shareகர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் ...

Read More »