Home / கலை / சிறுகதை

சிறுகதை

நோன்பு… சிறுகதை

index

Share“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...

Read More »

மாப்பிள்ளை – சிறுகதை

caste1

Share”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...

Read More »

துரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா

17237280_10208793408259144_639312360_o

Share“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..” மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்ன‌ங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் ...

Read More »

கரிக்கும் பாலின் நிறம் சிவப்பு

pic for rabeek raja story

Share“அத்தாச்சி, அண்ணன் ஐயாயிரம் தர்றாராம். இப்படியே பிள்ளையத் தூக்கிட்டு எங்கயாச்சும் போயிருவீங்களாம் ” . மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கவில்லை. இதைக்கேட்டு அதிரவும் இல்லை அவள். பொருந்தாத சூழல் என்று எதனையும் அவள் நினைத்ததில்லை. “இந்த வயசுல ஒனக்கு புர்ர்ருசன் கேக்குது?, மகளைக் கட்டிக்குடுத்து பேரன் பாத்ததுக்குப் பின்னாடி பிள்ளைப் பெத்திருக்கா, மொகறயப்பாரு. அசிங்கப்படுத்திட்டாளே, முண்ட. ...

Read More »

குப்பனும் சுப்பனும்!

Share” என்ன குப்பா? பாத்து ரொம்ப நாளாச்சு!..கடைசியா நம்ம அம்மன் கோயில கூழ் ஊத்தும்போது  பார்த்தோம்னு நினைக்கிற” என்றபடி டீக்கடைக்குள் வந்தான் சுப்பன். “அது ஒன்னும் இல்ல சுப்பு…வேலை அதிகமாயிடுச்சு…போன வாரம் முழுக்க நைட் ஷிப்டு…அதான் இந்தப் பக்கம் வரமுடியல”, என்றவாறே அருகிலிருந்த தினத்தந்தியை எடுத்துவிட்டு சுப்பன் உட்கார இடம்கொடுத்தான். ” இன்னைக்கு என்ன ராத்திரி ...

Read More »

விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

image12345

Shareமுந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் ...

Read More »

“சுடுமணல்” – சிறுகதை

TH24_ACID_FINAL_TH_1375427e

Shareபாயம்மாவை விட அவள் உற்பத்தி செய்கிற‌ இடியாப்ப ருசியையும், பாரதி நகர் பேருந்து நிலைய திண்டின் லாந்தர் ஒளியையும் சட்டென்று யாராலும் மறந்து விட முடியாது. மாலை நேரங்களில், பாலத்தினின்று கீழிறங்கும் 2ஏ, 33,116 ஆகிய‌ வடசென்னையின் நெளிவு சுளிவுகளுக்குள் புகுந்தலையும் எல்லா பேருந்துகளும் பாயம்மாவின் இடியாப்ப வாசனையை நுகராமல் நகர்ந்து விட முடியாது. இடியாப்பத்திற்கு ...

Read More »

Frogetarian – A.D. 3000

FrogMen

Share   கி.பி. 3000லிருந்து கால யந்திரத்தில் ஏறி 2015க்கு வந்திருந்தான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக்கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான். அவனைப்போலவே தவளை உடல் கொண்ட அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதி நிதியாகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறான்.   அந்த பெரிய வீட்டை பின் பக்கமாக சென்று சாலையிலிருந்து ஒரு துள்ளலில் மாடிக்கு குதித்து விட்டான். ...

Read More »

ஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும் ( உழைக்கும் மகளிர் நாள் சிறப்புச் சிறுகதை )

Share‘நடைமுறைக்கு ஒத்துவராத பெண்’ என்று தான் கல்லூரியில் ரெஜினாவை பற்றி பேசிக் கொள்வார்கள். பெரும்பாலும் அவளை ஒருதலையாக காதலித்தவர்களின் ஆய்வு முடிவுகளாகத் தான் அவை இருக்கக் கூடும். ப‌ட்ட‌ப்ப‌டிப்பு முடிக்கும் வ‌ரை ரெஜினாவைத் தெரியுமே த‌விர‌ அதிகம் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். இரத்தச் சிவப்பு நிற அழகி அல்லது திமிர் பிடித்தவள் அல்லது அவள் ...

Read More »