Home / கலை / திரை நோக்கு (page 2)

திரை நோக்கு

பிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்

Shareஇந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), த்ரீ இடியட்ஸ் (தமிழில் நண்பன்) போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், முன்னணித் திரைநட்சத்திரமான அமீர்கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இந்தித் திரைப்படம் பிகே (PK). இந்தித் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், இப்போது உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகி பெரும் ...

Read More »

12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

Shareபதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக ...

Read More »

ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

Shareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...

Read More »

சிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்!

Shareசிதம்பரப்பட்டி-னு ஒரு ஊரு. அந்த ஊருல இருக்குறவங்க எல்லாருக்குமே ஒரு மூட நம்பிக்கை. அது என்னன்னா, ‘கோவில் சிற்றம்பலத்துல வச்சு தமிழ்ல பாடுறத கேட்டா’ தொத்து வியாதி வந்து மக்கள் இறந்துடுவாங்க. அதுக்கு ஒரு ‘கொசுவத்தி’ கத இருக்கு (ப்ளாஷ்பேக்). சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு….. அந்தக் கோவில அப்பதான் கட்டி முடிச்சாங்க. பல நூறு ஏக்கர் பரப்பளவு. ...

Read More »

ஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7

Shareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...

Read More »

கோலி சோடா – எளியவர்களுக்கான பானம்!

Shareஉலகமய சூழலில் பெப்சியும், கோக்கும் மட்டுமே குடித்து பழகிய ஒரு தலைமுறையான நாம் முற்றிலும் மறந்துவிட்ட எளியவர்களின் பானம், ” கோலி சோடா “. 1990-க்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் நம் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட எளியத் தொழில்களில் ஒன்று சோடா சுற்றுவது. இப்படி நாம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு ” ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Shareஅண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ...

Read More »

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

Shareஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள். ...

Read More »