Home / கலை / நூல் நோக்கு

நூல் நோக்கு

பா.ஜ.க எப்படி வெல்கிறது ?

Shareபா.ஜ.க எப்படி வெல்கிறது ? பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 செல்லாக்காசாக‌ அறிவிக்கப்பட்ட பின்னர் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரு வெற்றி பெற்றது எப்படி ? பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா? இன்றும் அவ்வாறு உள்ளதா? மிஸ்டுகால் கட்சியும், ...

Read More »

திராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்

Shareநாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை ...

Read More »

மோடியின் டிஜிட்டல் இராணுவம்

Shareகுறிப்பு: சமூக வலைதளங்களில்(Twitter, Facebook..) ஒருவரைக் கடுமையாகவும் மோசமாகவும் திட்டியோ, அவரைத் தூண்டிவிடும் விதத்திலோ பதிவிடுவதை குறிக்கும் சொற்கள் தான் Troll, Trolling என்பவை. இப்படிப் பதிவிடுபவர் Troll, Troller என்று அழைக்கப்படுகிறார். —- இந்தியாவில் உள்ள சமூக வலைதளம் வலதுசாரி அவதூறு பதிவர்களால் (Trolls) நிரம்பி இருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் ...

Read More »

காலச்சந்திப்பு

Shareதோழர். தனஞ்செயனின் “காலச் சந்திப்பு ” கவிதை நூலை இன்று வாசித்தேன். புத்தகத்திற்கு ஏன் இந்த தலைப்பு என உணர்த்தின காலம் குறித்த கவிதைகள். காலத்தை கிழித்து போட்டிவிட்டன கவிதைகள், அதில் எது நிகழ்காலம், எது இறந்தகாலம், எது எதிர்காலம் எனத் தெரியவில்லை, கவிதைகளை படித்தபின் காலம் குறித்த குழப்பம் நீண்டது.  “அவரவர் காலம்” என்ற ...

Read More »

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை

Shareஅண்மையில் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், கவிஞர் சாம்ராஜ் அவர்கள் எழுதிய ” நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” எனும் புத்தகத்தை வாங்கி வந்தேன். வாங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது முன் அட்டையில் இருந்த “அயோபிண்ட புஸ்தகம்” படக்காட்சிதான். நான் பார்த்து ரசித்த மிகச்சில மலையாளத் திரைப்படங்களில் அயோபிண்ட புஸ்தகமும் ஒன்று. வாங்கிய அன்றே புத்தகத்தைப் படித்தும் முடித்துவிட்டேன். ...

Read More »

பார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை

Shareதலைப்பு: பார்த்தீனியம் ஆசிரியர்: தமிழ்நதி பதிப்பகம்: நற்றிணை பக்கங்கள்: 512 விலை: ரூ. 450 “எண்பத்தி மூண்டாம் ஆண்டு கலவரத்திலை சிங்கள காடையங்களின்ரை வாளுக்கும் நெருப்புக்கும் பயந்து ஓடினம். எண்பத்தி ஆறாம் ஆண்டு ஒபரேஷன் லிபரேசன் நடவடிக்கையிலை இலங்கை ஆமியின்ரை ஷெல்லடிக்கும் குண்டுவீச்சுக்கும் பயந்து ஓடினம். எண்பத்தியேழாம் ஆண்டு இந்தியனாமி துரத்த அகதியளாகி ஊரைவிட்டே ஓடினம்.” ...

Read More »

“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்

Shareவிளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்ததா? விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை. தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு ...

Read More »

நஞ்சுண்ட காடு : விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை

Shareகுறிப்பு – முதலில் “ஏணைப் பிறை” என்ற பெயரில் வெளிவந்த இந்நாவல் இரண்டாவது பதிப்பாக  “நஞ்சுண்ட காடு” என்ற  கதை நடக்கும் இடத்தின் பெயரிலேயே வெளிவந்துள்ளது. கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த  உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை.4ம் கட்ட ஈழப்போர் காலத்தில் வன்னியில் போராளியாகவிருந்த கவியழகனால் இந்நாவல் எழுதப்பட்டது. அறிய மனமுள்ள அனைவரிற்கும் ...

Read More »

The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

Share  ”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து ...

Read More »

மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

Shareபரவலாக அறியப்பட்ட வரலாற்றில் இதுகாறும் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, செதுக்கப்பட்டவை என அனைத்தையும் தந்தது வென்றவர்களும் கொன்றவர்களும் அதைக் கொண்டாடியவர்களும் தான். அவர்கள் தம்மால் கொல்லப் பட்டவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வீர வசனங்கள் பேசினார்கள், பாடல்கள் இயற்றினார்கள், புராணங்கள் பாடினார்கள். இப்படியாக வரலாற்றைச் சொந்தங் கொண்டாடுகிறார்கள். தனதென பறைசாற்றுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்களாகவும் துரோகிகளாகவும் வாழத் ...

Read More »