Home / கலை (page 2)

கலை

அந்த மூன்று நாட்கள்

Shareஅந்த மூன்று நாட்கள் — இனி அந்த மூன்று நாட்களில் உன்னை தொடமாட்டேன் எல்லோருக்கும் மூன்று நாட்கள் உனக்கு ஐந்து நாட்கள் இனி அந்த மூன்று நாட்களில் உன் அடிவயிற்று பகுதியில் இதமாக கைவைத்து கொள்வேன் கைகளில் காமம் பாய்ச்சாமல் பார்த்துகொள்வேன் உன் அணையாடைகளை (Sanitary Napkin) நானே உன் கைபையில் மறவாமல் எடுத்துவைப்பேன் அது ...

Read More »

இறுதி நிலம்

Shareஉலகின் மோசமான புகைப்படங்களை பார்த்தாகிவிட்டது. அது போலவே யோசிக்கவே முடியாத அந்த கொடுரமான‌ செய்தியையும்.   சொல்லப்பட்ட எந்த பாடங்களிலும், இது இல்லை. இத்தனை ரத்தமும், சதையும். அவமானமும், துக்கமும்.   அந்த பச்சிளங்குழந்தையின் அழுகை எப்படி முடித்து வைக்கப்பட்டதென்று தெரியும். அதுபோலவே அந்த போராளியின் குரலும் தாயக கனவில் ஒளிர்ந்தவனின் கண்கள் அவமானத்தில் தூக்கிட்டுக் ...

Read More »

நீட் – NEA(E)T

Share   நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்! உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள்!!   உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை! நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம்!   ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க நமக்கு எள்ளளவும் தைரியம் இல்லை படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள் தேர்வெழுத வேண்டும்   ...

Read More »

பார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை

Shareதலைப்பு: பார்த்தீனியம் ஆசிரியர்: தமிழ்நதி பதிப்பகம்: நற்றிணை பக்கங்கள்: 512 விலை: ரூ. 450 “எண்பத்தி மூண்டாம் ஆண்டு கலவரத்திலை சிங்கள காடையங்களின்ரை வாளுக்கும் நெருப்புக்கும் பயந்து ஓடினம். எண்பத்தி ஆறாம் ஆண்டு ஒபரேஷன் லிபரேசன் நடவடிக்கையிலை இலங்கை ஆமியின்ரை ஷெல்லடிக்கும் குண்டுவீச்சுக்கும் பயந்து ஓடினம். எண்பத்தியேழாம் ஆண்டு இந்தியனாமி துரத்த அகதியளாகி ஊரைவிட்டே ஓடினம்.” ...

Read More »

சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

Shareஎன் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல் 16). இன்றுடன் அவருக்கு 128 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வை அவரைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி உன்னதமான மனிதர் ...

Read More »

வெட்கக்கேடு!

Shareவிவசாயிகள் நிர்வாணம்! பாரத மாதா வெட்கமே இல்லாமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!! – – தஞ்சாவூரான். துபை ஓவியம் – நன்றி – கோ.ராமமூர்த்தி, ஆனந்த விகடன்

Read More »

துரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா

Share“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..” மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்ன‌ங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் ...

Read More »

“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்

Shareவிளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்ததா? விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை. தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு ...

Read More »

சனாதன (அ)தர்மம்

Shareநந்தனை எரித்ததும், நந்தினியை புதைத்ததும், தர்மம்! இந்து… சனாதன தர்மம்!! –    தஞ்சாவூரான் – துபை

Read More »

ஒரு கடல்வாழியின் குரல்

Share எண்ணையில் மிதக்கும் என்னை காப்பதற்கு எவரும் உண்டோ மக்களையே மக்காக்கி வந்த அரசே.. எங்களையும் எண்ணை மக்கு ஆக்காதே! சர்வாதிகார அரசே! உன் தொல்லை வேண்டாம்னு தானே நாட்டுகுள்ள நாங்க வரல.. இப்படி எங்க வீட்ட நாசம் செஞ்சுட்டீங்களே.. காவல்துறை! எங்கள் குடிசைகளுக்கு தீ மூட்டமுடியா தென்பதாலே ஒதுங்கி கடலுக்குள் வாழுறோம்.. அட போங்கடா! ...

Read More »