Home / கலை (page 6)

கலை

அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

Shareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை  சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும்  வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...

Read More »

அங்கீகரிக்கப்படாத கவிஞர்களுக்காக

Shareசூரியன் உடைத்து போட்ட நெருப்பு பொட்டலம் எப்படி? பூமியாய்…..! கடலும் நதியும் ஏரியும் குள‌மும் காற்றும் நீரும் கண்டுபிடித்தது எவரது வேண்டுகோளுக்கிணங்கி புல்லில் துவங்கிய பூமி நெல்லு வரையிலும் புசிக்க தந்தது எவனது அங்கீகாரத்தையும் எதிர்பாத்தல்ல ! பூணூல் தர்மம் புறக்கணித்த மாகவிஞன்தான் விடுதலை போருக்கு வீரியமானான் விதையும் அவன்தான் ! யுகாக்கனியின் வெம்மை தாளாது ...

Read More »

பிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்

Shareஇந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), த்ரீ இடியட்ஸ் (தமிழில் நண்பன்) போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், முன்னணித் திரைநட்சத்திரமான அமீர்கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இந்தித் திரைப்படம் பிகே (PK). இந்தித் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், இப்போது உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகி பெரும் ...

Read More »

12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

Shareபதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக ...

Read More »

தர்மமாம்! வெல்லுமாம்!

Shareபொய்களால் நிரம்பியுள்ளது பூமி! உண்மைதான் உண்மை உயிரோடிருப்பதே. நீதியின் நிர்வாணத்தில்தான் அநீதி ஆடையுடுத்திக்கொள்ளும்போலும். நல்லவர்களும் நேர்மையானவர்களும் தலைநிமிர்ந்து தெருவில் நடக்கவே வெட்கப்படுகிறார்கள். “தர்மத்தின்…….. தர்மம் நின்று”… தர்மம் ஓடினாலும் சூதுதான் வெல்லும் மர்மமாய் ஆசிர்வதிக்கும் சாத்தான்கள். குற்றம் பார்க்கின் சுற்றமே இல்லை அம்மா ! திருடர்களுக்கும் வழிப்பறிக்காரர்களுக்கும் மட்டுந்தான் நிழல் தர வேண்டுமாம் சாலையோர மரங்களுக்கு ...

Read More »

அடையாளமற்றவரின் குரல்

Shareகட்டுமர மீனவனைக்கூட காப்பாற்ற வக்கில்லாத அரசுக்கு கப்பற்படை எதற்கு ? பாம்பன் பாலத்தை உடைத்து பல்குத்த வைத்துக்கொள்ளுங்கள் காசி யாத்திரை இனி ராமேஸ்வரத்தில் முடியாது அக்கினி தீர்த்தத்தின் அத்தனை துளிகளிலும் மீனவர்களின் சீழ் ரத்தமும் அரசுகளின் துரோகமும் கலந்திருக்கிறது. தமிழருக்கு இன்னலென்றால் மட்டும் உங்கள் செவிகள் செவிடாகும் விழிகளில் திரை விழும் உதடுகள் பேசாது ஒட்டிக்கொள்ளும் ...

Read More »

பார்ப்பனீயம் தொடுத்த முதல் பேரிடி தீபாவளி!

Shareஉன் கால்மிதி என்றது எம் தாயின் கருவறையை. அழுக்கேறிய உன் ஆன்மிகம்! ஈரம் படிந்த நீர்த்துளியை தீயென்று பொய் சொன்னது நஞ்சு படிந்த ஐதீகம்! அகமும் புறமுமாய் அன்பில் திளைத்த எம் முன்னோரை கழுவேற்றிக் கொன்றது உன் பூணூல் தர்மம்! எங்கள் பண்பாட்டின் மீது பார்ப்பனீயம் தொடுத்த முதல் பேரிடி தீபாவளி! – பாரதிதாசன்

Read More »

அரசமைப்பு மாற்றமா ? ஆட்சி மாற்றமா ?

Shareவெற்று காகிதமாய் காவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகள் அவைக் குறிப்புகளாய் வழக்காடு மொழி, தனி ஈழ தீர்மானங்கள் துருப்பு சீட்டாய் ஏழுவர் விடுதலை, மீனவர் உயிர் சுருக்கு கயிறாய் பிடுங்கிய வரிப் பணம் சுரண்டு பொருளாய் வாழ்வும், வளமும் ஆளுநர் கலையும் ஆட்சி மன்றம் மத்தியின் பிடியில் தமிழக சட்ட சபை குருதி வடிய மிதிபடுவது ...

Read More »

நஞ்சுண்ட காடு : விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை

Shareகுறிப்பு – முதலில் “ஏணைப் பிறை” என்ற பெயரில் வெளிவந்த இந்நாவல் இரண்டாவது பதிப்பாக  “நஞ்சுண்ட காடு” என்ற  கதை நடக்கும் இடத்தின் பெயரிலேயே வெளிவந்துள்ளது. கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த  உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை.4ம் கட்ட ஈழப்போர் காலத்தில் வன்னியில் போராளியாகவிருந்த கவியழகனால் இந்நாவல் எழுதப்பட்டது. அறிய மனமுள்ள அனைவரிற்கும் ...

Read More »

ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

Shareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...

Read More »