Home / கலை (page 8)

கலை

யாராவது கொல்லுங்களேன்….

Share    அம்மா…. கால் ரெண்டும் காணலமா ரொம்ப வலிக்கிதுமா முடியலமா அம்மா…. அண்ணாவ மாதிரியே என்னையும் கொல்லச் சொல்லுமா அம்மா…. ரொம்ப வலிக்கிதுமா பிணமான தாய் என்ன செய்வாள் பாவம்!!! யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா!!!! – பாரதிதாசன்

Read More »

ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

Shareகடற்கரை மணலின் அலையில் முகம் புதைய கிடந்தனர் நான்கு சிறுவர்கள். அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து ஷெல்கள் சீறிப் பாய்ந்தன.   ஷிஃபாயின் மருத்துவமனை நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும் துடிக்கும் தொண்டைக் குழிகளும்     அங்கே கூட ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும் சாகக் கிடந்தன. அது ...

Read More »

சிதம்பரப்பட்டி சோழியன் குடுமியும் – முண்டாசுப்பட்டி வானமுனியும்!

Shareசிதம்பரப்பட்டி-னு ஒரு ஊரு. அந்த ஊருல இருக்குறவங்க எல்லாருக்குமே ஒரு மூட நம்பிக்கை. அது என்னன்னா, ‘கோவில் சிற்றம்பலத்துல வச்சு தமிழ்ல பாடுறத கேட்டா’ தொத்து வியாதி வந்து மக்கள் இறந்துடுவாங்க. அதுக்கு ஒரு ‘கொசுவத்தி’ கத இருக்கு (ப்ளாஷ்பேக்). சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு….. அந்தக் கோவில அப்பதான் கட்டி முடிச்சாங்க. பல நூறு ஏக்கர் பரப்பளவு. ...

Read More »

கற்குவியலாகும் தேசம்

Share  எனக்கென்று ஒரு வீடு இருந்தது அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர் அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம் வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது இலக்கு வெற்றி ...

Read More »

மாக்களின் சாதி

Share பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...

Read More »

கால்பந்தை திருப்பி உதைக்கும் பிரேசில் மக்கள்!

Share 2014-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரத்தில் தொடங்கவிருக்கிறது. கால்பந்து என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வரும் பிரேசில் நாட்டில்தான் இந்தமுறை உலகக் கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளை FIFA எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனம் நடத்துகிறது. வழமையாக, ...

Read More »

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

Shareதகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் ஒப்பனை • சேவ் தமிழ்ஸ் தோழர் (இனி.. தோழர்) – தோழர் ராஜன் • அறை நண்பர் – தோழர் சதிஸ் • தகவல் தொழில்நுட்ப நண்பர் – தோழர் அருணகிரி • வடமாநில நண்பர் – தோழர் கேசவன் காட்சி 1 (தங்கியிருக்கும் ...

Read More »

எம்தாய் பிள்ளை நான்தான்

Share தலையில் பிறந்ததாய் தலைக்கனம் கொண்டவன் – என் தலைமேல் கால் வைத்தான் வாமனக் காலால் எனைமிதித்தான் தோள் வழியில் பிறந்ததாய் திமிர் மொழி கொண்டவன் – எனை ஏகலைவன் என்றான்- என் வில் கலையெல்லாம் தன் கலையென்று என் பெரு விரலைக் கொன்றான் மாமுடி மணிமுடி தன்முடி சூட – என் தெருவடி தேடி ...

Read More »

ஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7

Shareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...

Read More »

பெண் சம்மட்டி – வீதி நாடகம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -6.

Shareமார்ச் 7 அன்று சோழிங்கநல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பில் பின்வரும் நாடகம் நடைபெற்றது. பெண் சம்மட்டி – வீதி குறு-நாடகம் – ஆக்கம் – ஏர்வளவன். காட்சி – 1 பெண் : அப்பா…! நான் பாஸ் ஆயிட்டேன்… அப்பா : பன்னிரண்டு தான! ...

Read More »