Home / கலை (page 9)

கலை

நூறாவது குடியரசு தினம்

Shareவழிப்பறி கூட வளமான தொழில் தான் பாதையோர மரங்களை பாதுகாப்போம் மறைந்து பறிக்க ஏதுவாய் இருக்கும் பிரதமர் சூளுரை. பசியோ பஞ்சமோ கொஞ்சமும் நுழைய வழியேல்லை அணுமின் குப்பையை அவுல்,பொறி ஆக்கலாம் கலாய்க்கிறார் கலாம் தள்ளாத வயதிலும். ஒழிக்கவே முடியாது ஊழலும் லஞ்சமும் உச்சவரம்பையாவது தீர்மானிக்கலாம் முடிவுக்கு வராமல் முடங்கி போனது பாராளுமன்றம். காடும் மரமும் ...

Read More »

வரலாறென்பது…..

Shareவரலாறென்பதுவாக்கியங்களால்நிரப்பப்படுவதன்று!வழிந்தோடும் மனிதக்குருதிகளால்வரையப்படுவதுஇன்று வரைக்கும்போராட்டமும் பேரழிவுந்தான்வாழ்க்கையாகிவிட்டதுவரலாறென்பதுவாக்கியங்களால்நிரப்பபடுவதன்று! சந்தாவில் துவங்கிஜார்கண்ட் வரைநீளும்…நீளும்கழுமரங்களாய் நீளும்கலிங்கத்தை மிஞ்சும்மனிதப்படுகொலைகள்காக்கிச் சட்டைகள்நிகழ்த்திய காமக்கொடூரங்கள்புழை கிழிந்த பெண்டீர்தம்மரண ஓலம்பாறைகளும் வருத்தப்படும்மறைவிடம் தந்த மகாபாவத்துக்காய்லத்தி தந்த குற்றத்துக்காய்தலைகுனிந்து வெட்கப்படும்மரங்கள்….! அஹிம்சையை அரிதாரமாய்பூசிக்கொண்ட அசோகச் சக்கரமேஎங்களை இந்தியன் என்றுஇம்சிக்காதே வரலாறென்பதுவழிந்தோடும் மனிதக்குருதிகளால் வரையப்படுவது! எங்கள்வில்லையும்அம்பையும்களவாடியவர்களுக்குத் தெரியாதுகண்ணிவெடிகளைஎங்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியுமென்று!!! – பாரதி தாசன்

Read More »

இளவரசா!

Shareஇளவரசா! உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது ? இளவரசா! வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...

Read More »

ம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் !!!!

Shareஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த நூலைப் படிக்கும் போதும், படித்து முடித்து, இந்த கட்டுரைக்கான குறிப்பை எடுக்கும் பொழுதும் மன்மோகன் சிங் அவர்கள் தான் என் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார். மன்மோகன் சிங் இந்த பெயர் சமூக வலை தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது போல எந்த ஒரு பெயரும் இந்தியாவில் கிண்டலடிக்கப்பட்டதில்லை. ஆனால் அவை ...

Read More »

சிலுவையில் தொங்கும் சாத்தான்

Share“ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே)! உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌! உங்க‌ள் ராஜ்ஜிய‌ம் வ‌ருவ‌தாக‌, எங்க‌ள் செல்வ‌மிக்க ஆப்பிரிக்காவில் விரும்பி அழைக்கும் ஆப்பிரிக்காவில் காலனீய ஆட்சிக்காலத்தில் நடந்ததைப் போலவே இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக, இன்றைய‌ நாளில் எங்க‌ள் தின‌க்கூலிக்குறிய‌ டால‌ரைத் தாருங்க‌ள். எங்க‌ள‌து த‌வ‌றுக‌ளை ம‌ன்னித்த‌ருளுங்க‌ள். உங்க‌ளுக்கும், எங்க‌ளுக்கும் ச‌வாலாக‌ உள்ள‌ சூழ‌லை ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Shareஅண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ...

Read More »

ஐ.பி.எல் கிரிக்கெட் – சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்

Share“கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது!” என்றார் நண்பர் ஒருவர். பொழுதுபோக்கில் என்ன தவறு? சரியான கேள்விதான்… இந்த கேள்விக்கு போகுமுன் ஒரு குட்டி பிளாஸ்பேக்… ஐபிஎல் (IPL – இந்திய பிரிமீயர் லீக்) எனப்படும் இருபது ஓவர் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தால்(பிசிசிஐ- BCCI) ...

Read More »

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

Shareஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள். ...

Read More »