Home / கூடங்குளம்

கூடங்குளம்

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அணு உலையா, பழைய ஈயம்,பித்தளையா ?

Shareஇந்தியா-இரசிய முயற்சியில் உருவான கூடங்குளம் திட்டம் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 11) அன்று நடந்தது. காணொளி காட்சி முறையில் இரசிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர். ஜெயலலிதா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் பேசிய பேச்சுகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்றது ...

Read More »

புகுசிமா இன்று…..

Shareஒரு பக்கம் கடலும் , பசுமை நிறைந்த வயல்வெளிகளும் மற்றொரு பக்கம் தொடர் மலைக் குன்றுகளும், குன்றுகளின் மீது உயர்ந்த பசுமையான மரங்களும் என பார்ப்பவரின் மனதை எளிதில் கொள்ளை கொள்ளும் இயற்கை  எழிலுக்கு சொந்தமான ஊர்.மலைகளும் பசுமை மரங்களும் நிறைந்திருக்கும் புகுசிமா மற்றைய மாவட்டங்களைவிட வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவும் ஓர் அற்புதமான ...

Read More »

Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?……

Share           இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace  போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid  போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இவ்வமைப்புகள் இங்குள்ள மக்கள் சிவில் உரிமை ...

Read More »

கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்……

Share நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. “சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்”(1,2).  சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக “அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை… அக்கட்டுரையில் நாங்கள் ...

Read More »

அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார். …..

Share எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்… அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால்  மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என… மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்….. ...

Read More »

கூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் – தேர்தல் அரசியலும்

Shareகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி 900 நாட்கள் நிறைவடைந்த‌ ஜனவரி 31,2014 ஆம் நாளிலிருந்து, அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவைச் சார்ந்த‌ சிலர், பின்வரும் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியிருக்கின்றனர். [1] கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். [2] தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், ...

Read More »

எப்படியிருக்கிறது இடிந்தகரை?

Shareசேவ் தமிழ்சு இயக்கத் தோழர் கவாஸ்கர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 25 தோழர்கள் சென்னையிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி இடிந்தகரை நோக்கி இரயில் மார்க்கமாக பயணமானோம். பறை இசை, கானா பாடல்கள் என‌ நீண்ட இரவோடு களை கட்டியது இரயில் பயணம். மறுநாள் காலை 10 மணிக்கு வள்ளியூர் போய்ச் சேர்ந்தோம். தோழர் ...

Read More »

மின்வெட்டுக் காலங்களும் – கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்

Shareகடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவிய‌ போதெல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தான், மின் தட்டுப்பாடு குறையும். தமிழ்நாடு பெரும் வளம் பெறும், தொழில் வளம் பெருகும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களால் தான் அந்த மடை திறக்காத மின்சார வெள்ளம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களால் தான் மின் வெட்டு நிலவுகிறது ...

Read More »

புதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு மின்சாரம்!

Shareநேற்று நள்ளிரவைக் கடந்து, தமிழக மக்கள் ஆழ்ந்த நித்திரைக்கு மூழ்கிப் போயிருந்த இரண்டாம் சாம வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரித்து விட்டார்கள். அதாவது அதிகாலை 2.45 மணி அளவில் இந்த அற்புதம் நிகழ்ந்தேறியிருக்கிறது.இந்த நற்செய்தியை கூடங்குள அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், அறிவித்த போது, படிப்படியாக இந்த உற்பத்தி உயர விருப்பதாகவும், ...

Read More »

ஆகஸ்டு 6 – அணுசக்தி எதிர்ப்பு தினம்

Share இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல ...

Read More »