Home / சமூகம் / கல்வி

கல்வி

“எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது”

WhatsApp Image 2017-12-09 at 6.14.15 PM

Shareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில்  பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...

Read More »

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

image

Shareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...

Read More »

Why exemption to NEET for TN?

NEET-2016-Latest-News-Everything-You-Need-to-Know

ShareThe Education policy of the Central Government, both the present and the past, for the last three decades is Privatisation of education. Privatisation led to commercialisation. It is now a commodity sold for the best price. It is unfortunate that ...

Read More »

“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?

image

Share1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான். உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை ...

Read More »

நீட் – NEA(E)T

Neat Exam

Share   நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்! உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள்!!   உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை! நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம்!   ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க நமக்கு எள்ளளவும் தைரியம் இல்லை படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள் தேர்வெழுத வேண்டும்   ...

Read More »

திரு. அப்துல் கலாம் கண்ட கல்விக்கனவு பலிக்குமா?

s21-640x360

Shareமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌  திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் ...

Read More »

காவி மயமாகும் கல்வி

IMG-20141125-WA0083

Share1986 ஆம் ஆண்டுக் கோத்தாரி கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட முதல் புதிய கல்விக் கொள்கை (New Education Policy – NEP), நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பரந்த நோக்குடன் பல தரப்பட்ட சமூகத்தினரின் தேவைகளையும் உள்ளடக்கி, உருவாக்கப்பட்ட இக்கல்வி கொள்கைக்கான, கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ...

Read More »

சமஸ்கிருதத்தை அரியணை ஏற்ற துடிக்கும் பா.ச.க!

Cartoon 24-11-14 2

Share2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் விருப்பத்தின்படியும், இந்துத்துவக் கும்பலின் திட்டமிட்ட பரப்புரை உத்தியைக் கொண்டும் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் ஆசி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பதவியேற்று ஆறு மாத காலமாகிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாரதிய சனதா கட்சிக்கும், அதன் ...

Read More »

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்!

cbse1

Share வலை போட்டு ”நல்ல பள்ளி”களைத் தேடி அலையும் அவலம் நாம் படித்த காலத்தில், பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்… அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி “மெட்ரிகுலேசனாக” இருந்தது…   இன்றைக்கு வேலை ...

Read More »

‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’

Wall-Poster

Shareஇன்று (புதன், 28 மே 2014) காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது. தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் ...

Read More »