Home / சமூகம் / சாதியம் (page 2)

சாதியம்

காவேரிபாக்கம் காவல்நிலையமா? சாதி ஆதிக்க நிலையமா?

Shareமணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் காவேரிபாக்கம் ஆய்வாளர், துணை ஆய்வாளரைப் பணி நீக்கம் செய்! மணல் கொள்ளைக்கும், சாதி ஆதிக்க வெறியாட்டத்திற்கும் துணை போகும் மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காத காவேரிபாக்கம் காவலர்களைக் கண்டித்து 6 அக்டோபர் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் ...

Read More »

ஜீவா – கிரிக்கெட்டின் அரசியல்!

Shareஇந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும்,பின்பும் நம்முடைய நாட்டின் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அதில் இருக்கும் மேலவை, கீழவை போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் மேற்கு உலகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. அதே வரிசையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இரவல் பெற்றுக் கொண்ட விளையாட்டு தான் கிரிக்கெட். தொடக்க காலங்களில் இருந்து இன்று வரை கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மட்டத்தில் ...

Read More »

The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

Share  ”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து ...

Read More »

தருமபுரி தலித்துகள் மீதான தேசத் துரோக வழக்கும் – தமிழக அரசின் ஆதிக்க சாதி முகமும்

Share//இப்போது(செப்-22) கைதான 6 பேரின் தேசத் துரோக வழக்குகள்(என்.எஸ்.ஏ) உடைந்திருக்கிறது, வழக்கிற்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி) அஸ்ரா கார்க் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் தமிழக அரசால் ”இந்த வழக்குதான் காரணம்” என்று சொல்லப்படாமல் ”நீண்டநாள்” பயிற்சிக்கு இன்று(செப்-24) அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர விரும்புகிறோம். எனினும் இதில் பயிற்சிபெற்ற இன்னொரு எஸ்.பி. கொண்டுவரப்படுவார், அவ்வளவே. இதற்கு தீர்வென்ன ...

Read More »

சனநாயகம்னா இன்னாப்பா?

Share  கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை நடத்த இருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்ட நாளன்று அனுமதி மறுத்துள்ளது, தமிழக அரசு (காவல்துறை). காரணம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமாம். பொதுவாகவே அரசியல் இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் சென்னையில் ஒரு சில இடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது, ...

Read More »

சிட்டிலயும் ஜாதி இருக்கு சார்…!

Shareதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, சிகையலங்காரக் கடைநடத்தும் ஒரு இளைஞரோடு பேசிய போது,முடி திருத்துபவர்:  சார்!   கட்டிங்கா சேவிங்கா…?நான்:   ரெண்டுங்க…..(  முடி திருத்துபவரின் அலைபேசி மணி அடிக்கிறது.  பேசுகிறார் )முடி திருத்துபவர்:    அப்டியா…அவ்னுங்குள்ளேயே அட்சிகினாங்களா ?  செலயஎட்த்துன்னு வரும் போதா…?  நம்ம பசங்க ஒன்னும் போலியே….வீட்டோடஇருக்க சொல்லு…அப்றம் இதயும் பெரிசா ஆக்கிருவானுங்க…சரி ஒக்கே…கஸ்டமர் இருக்காரு…..ஒன் ...

Read More »

தமிழக அரசே உன் சாதி என்ன?

Share அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு ...

Read More »

சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் – தோழர். செந்தில்

Share நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில்    கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது ...

Read More »

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….

Shareதருமபுரி –  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...

Read More »

மாக்களின் சாதி

Share பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...

Read More »