Home / சமூகம் / சாதியம் (page 3)

சாதியம்

‘நாங்க சாதிகெட்ட குடும்பம்’ – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -1

Shareநான் காதல் திருமணம் செய்துகொண்டேன். பெரும்பான்மையினர் போல அல்லாது, ‘எவ்விதச் சடங்குகளும்’ இன்றி ”சுயமரியாதைத் திருமணம்” செய்துகொண்டேன். எனது காதலை வீட்டில் சொன்னபோது கடும் அதிர்ச்சியும், எதிர்ப்பும் வந்தது. எனது அண்ணன் மட்டும் அரைமனதோடு சம்மதித்தார், ஏற்றுக்கொண்டார். அவனது வீட்டில் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில், எனது திருமணம் எந்த முறையில் நடக்கும் என்ற ஐயம் ...

Read More »

யுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்!

Shareஒரு அரசுத் தலைவரே ஆதிக்க சாதிவெறியை தீண்டிவிடவும், ஊர்சாதித் தமிழனும்-சேரித் தமிழனும் சண்டைபோட்டுகொண்டு பிரிவினையிலேயே இருக்கவும், மக்களைப் பிரித்து ஓட்டாக்கி அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கவும் ஒரு சாதித் தலைவன் சிலைக்கு 41/2 கோடி செலவில் 13கிலோ தங்கக் கவசம் அணியும்போது வாயே திறக்காத, விமர்சிக்காத சிலரின் தமிழினப் பற்று. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசுலாம் ...

Read More »

மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

Shareபரவலாக அறியப்பட்ட வரலாற்றில் இதுகாறும் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, செதுக்கப்பட்டவை என அனைத்தையும் தந்தது வென்றவர்களும் கொன்றவர்களும் அதைக் கொண்டாடியவர்களும் தான். அவர்கள் தம்மால் கொல்லப் பட்டவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வீர வசனங்கள் பேசினார்கள், பாடல்கள் இயற்றினார்கள், புராணங்கள் பாடினார்கள். இப்படியாக வரலாற்றைச் சொந்தங் கொண்டாடுகிறார்கள். தனதென பறைசாற்றுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்களாகவும் துரோகிகளாகவும் வாழத் ...

Read More »

காதல் கசக்குதய்யா

Share அடக் காதலே நீ படாத பாடும் உண்டா? புண்ணாக்கு விற்கிறவனெல்லாம் தொழிலதிபர் என்னும் பழைய தமிழ்ச் சினிமா காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கண்டவனெல்லாம் உனக்கு விளக்கம் கொடுப்பதும்; உன்னை வைத்து காசு பார்ப்பதும்; காதல் மன்னன், இளவரசன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு உன்னைக் கற்றுக்கொடுப்பதும், நாராசத்தின் உச்சக்கட்டமல்லாமல் வேறென்ன? ...

Read More »

இளவரசா!

Shareஇளவரசா! உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது ? இளவரசா! வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...

Read More »

தருமபுரி தாக்குதல் – இளவரசன் இறப்பு – சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக்குவோம்!

Shareபா.ம.கவின் சாதி வெறி அரசியல் தான், முழுக்க முழுக்க தலித்துகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமாகியுள்ளது என்று தமிழக மக்களிடையே வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியிருக்கிறது. இவ்வழக்கை முறையாகவும் விரைவாகவும் விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற, சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் போராட வேண்டும். இளவரசனின் மரணம் ...

Read More »

பா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.

Shareஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியும் தோழர்களால் கடைபிடிக்கப் பட்டது. பிறகு கூட்டம் ஆரம்பமானது. லயோலா கல்லூரி மாணவர் தோழர் சந்தோஷ் முதலாக தனது கண்டன உரையை பதிவு செய்தார். மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராக ...

Read More »

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் …கண்டனக் கூட்டம்

Shareஇளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் …கண்டனக் கூட்டம் ஞாயிறு ( 7-7-2013) மாலை4 மணி அய்க்கப் அரங்கம், இலயோலா கல்லூரி எதிரில், சென்னை இளவரசனைக் கொன்று தனது அகோரப் பசியைத் தீர்த்து கொண்டது சாதிய சமூகமும், பா.ம.க-வின் அரசியலும். நேற்று கண்ணகி-முருகேசன், இன்று திவ்யா-இளவரசன் என்று பல சாதி படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது ...

Read More »

பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..

Shareசென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் ...

Read More »

பசுபதி பாண்டியன் படுகொலை – தொல். திருமாவளவன் கண்டனம்

Shareதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தை நடத்திய வன்முறை கொலையாளிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பசுபதிபாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து ...

Read More »