Home / சமூகம் / சிறுபான்மையினர் உரிமை

சிறுபான்மையினர் உரிமை

ஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு

Shareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...

Read More »

பாபர் மசூதியும் இந்திய நீதியும்

Share‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியாவுக்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு ‘பாபர் மசூதி இடிப்பு’. இந்தியர் என்னும் உணர்வை பின்னுக்கு தள்ளி, நாட்டில் மதவாத அரசியலுக்கு அச்சாரமிட்ட அந்த சம்பவம், இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 1528-ம் ஆண்டு, மாமன்னர் பாபரின் தளபதி மீர் பாகியால் அயோத்தியில் கட்டப்பட்டது பாபர் ...

Read More »

பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?

Share       சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல, அதில் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் என்ற வாதத்திற்கு எமது முந்தைய கட்டுரையில் விரிவாக பதிலளித்திருந்தோம். இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு சுவாதி கொன்றவன் பெயர் “பிலால் மாலிக்”.  இரண்டு குற்றச்சாட்டை எழுப்பிய அனைவரும் இந்துத்துவவாதிகள் என்பது எதேச்சையான ஒன்றல்ல.       ஒரு கொலையை ...

Read More »

இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்

Shareமோடி முதல்வராக இருந்த போது பெரும் படுகொலையை சிறுபான்மையினத்தவரின் மீது நிகழ்த்தியவர், இவர் தான் இன்று பிரதமராக உள்ளார். இவர் பிரதமரான பின்னர் நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இன்று தில்லி முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் வியாபித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. சிறுபான்மையினத்தவரின் மீதான தாக்குதல்கள் பல வழிகளில் நடைபெற்று வருகின்றது. அவர்களின் ஆலயங்கள் மீதான ...

Read More »

இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும்

Shareஇசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும் என்ற தலைப்பில், சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில், கடந்த வெள்ளியன்று ( 12-12-2014 ) ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இளந்தமிழகம் இயக்கமும், மாணவர் இந்தியா இயக்கமும் ( த.மு.மு.க. வின் மாணவர் அணி ) இணைந்து ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்

Share 1992 , திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் இந்தியாவில் நடந்த மிகப் பெரும் மதப் பயங்கரவாதச் செயல். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் சனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் இதயத்தில் ஆறாத காயமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பா.ச.க.க் காரர்களால் அரங்கேற்றப்பட்டது அது. இன்று நாடாளுமன்ற அவையில் ...

Read More »

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி – உண்மை அறியும் குழு அறிக்கை

Shareஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, 19 பிப்ரவரி, 2014 “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் ...

Read More »

யுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்!

Shareஒரு அரசுத் தலைவரே ஆதிக்க சாதிவெறியை தீண்டிவிடவும், ஊர்சாதித் தமிழனும்-சேரித் தமிழனும் சண்டைபோட்டுகொண்டு பிரிவினையிலேயே இருக்கவும், மக்களைப் பிரித்து ஓட்டாக்கி அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கவும் ஒரு சாதித் தலைவன் சிலைக்கு 41/2 கோடி செலவில் 13கிலோ தங்கக் கவசம் அணியும்போது வாயே திறக்காத, விமர்சிக்காத சிலரின் தமிழினப் பற்று. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசுலாம் ...

Read More »

இஸ்லாமியர்களின் வாழ்வாதார உரிமைகளைக் கோரும் “சிறை செல்லும் போராட்டம்”

Share2004 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 10% இடப்பங்கீடு அளிக்கப்படுமென்று மத்திய அரசு வாக்குறுதியளித்து, ஏமாற்றியது. கடந்த சட்டமன்ற தேர்தலில், 3.5% இருந்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை, 7% ஆக உயர்த்துவேன் என்று வாக்குறுதியளித்த ஜெயலலிதா இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். நவம்பர் 26,1949 ஆம் ஆண்டில், இந்திய அரசானது, பட்டியல் சாதியினருக்கும் ...

Read More »

இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை

Shareஇஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் – அரங்கக் கூட்டம் அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா தோழர் பரிமளா: மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் ...

Read More »