Home / சமூகம் / பண்பாடு

பண்பாடு

இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்!

Shareதமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம்  & விசை இணையதளத்தின்  தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்! ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க! தமிழர் உரிமை வெல்ல! பொங்கலோ பொங்கல்! பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி உழவர் ...

Read More »

நோன்பு… சிறுகதை

index

Share“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...

Read More »

குழந்தை வளர்ப்பு

Child Care-jpg-934

Shareகுழந்தைகள் இல்லாத உலகத்தை நாம் ஒரு கணம் கூட சிந்திக்க இயலாது. ஒரு குழந்தையின் வரவு அக்குடும்பத்திற்கு மட்டும் அல்ல, கணவன் மனைவி உறவையும் மேலும் பலப் படுத்துகிறது. பெரும்பாலான குடும்பங்களில் இன்றளவும் குழந்தைப் பராமரிப்பு பெண்ணின் (அம்மா) கடமையாகவே எண்ணப்படுகிறது. ஆணின் (அப்பா) கடமை பொருள் ஈட்டுவது  என்ற நிலையே இருக்கிறது. குழந்தை வளர்ப்பில் ...

Read More »

குழந்தை வளர்ப்பு – பெண்ணின் பணி மட்டும் தானா?

1920

Shareகுழந்தை வளர்ப்பு பெண்ணின் பணி மட்டும் தானா ? இல்லை ஆண் – பெண் இருவருக்கும் பங்கு உண்டா, என்பதைப் பற்றி பேசும் முன்பு,   குழந்தை வளர்ப்பு என்றால் என்ன என்பதைச்  சிறு அலசலுக்கு பிறகு தொடருவோம். குழந்தை வளர்ப்பு என்பது என்ன ? பொதுவாக குழந்தை வளர்ப்பு என்பது குழ‌ந்தைகளுக்கான உணவூட்டம், பராமரிப்பு, விளையாட்டு, ...

Read More »

ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் – பிரியா தம்பி

3

Shareகடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு வளர்ந்ததைப் போலவே, ஊடகமும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. காலை 9 மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி என்கிற வேலைகளில் மாற்றம் வந்தது கடந்த சில ஆண்டுகளில் தான். பெண்கள் என்றால் டீச்சர் வேலைக்கோ, அல்லது ஏதாவது ஒரு நல்ல அரசு வேலைக்கோ ...

Read More »

பாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா?

2

Shareஅழிந்து  வரும் மொழிகளைக் காக்கவும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கவும்,  யுனெசுகோ பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என அறிவித்துள்ளது. இந்திய அரசும் “மாத்ரபாஷா- நம் தாய்மொழி” என இந்த சர்வதேச தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றது.  இந்தியாவில் பல்வேறு ஆட்சி மொழிகள் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால், பல்வேறு ...

Read More »

“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்

sreeranjani-wants-to-introduce-children-to-traditional-games

Shareவிளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்ததா? விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை. தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு ...

Read More »

”தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி” என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016

fetna20161

Share ”தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளி” வட அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து ஒலித்து வரும் இம்முழக்கமே இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவின் மையக்கரு. ”தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை” எனப் பாடி தமிழ்த் தொண்டர்களுக்கும், தமிழ் கற்றார்களுக்கும் நிலைப்பேறு உண்டு என உரைத்த பாவேந்தர் பாரதிதாசனின் ...

Read More »

சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்

1920

Share   சுவாதி படுகொலையும் – சேலம் விணுப்ரியா தற்கொலையும் நம் சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கடந்து விட முடியாது. நம் சமூகத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களின் சமீபத்திய கொடூரம் தான் சுவாதியும் விணுப்ரியாவும். நமது சமூகத்தின் அழுகிப் போன வக்கிரம் ஒன்று ...

Read More »

“இறைவி”

Iraivi-movie-first-look-poster

Share “இறைவி” திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல.  “இறைவி” என்ற சொல்லை வைத்து இன்றைய நிலையைப் பார்க்கும் கட்டுரையே இது.ஒரு புறம் பெண்களை உயர்வாக வைக்கும் சமூகமும்/மொழியும், மறுபுறம் பெண்களை குறிக்கும் சொற்களை வசைச் சொற்களாக பயன்படுத்துகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. பொதுவாகவே மொழியில் உள்ள‌ (அது தமிழ், ஆங்கிலம், இந்தி என எந்த ...

Read More »