Home / சமூகம் / பண்பாடு (page 2)

பண்பாடு

“பல்லாங்குழி” முதல் “Angry Bird” வரை – விளையாட்டும், அரசியலும்

Shareவிளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்ததா? விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை. தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு ...

Read More »

”தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி” என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016

Share ”தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளி” வட அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளில் தொடர்ந்து ஒலித்து வரும் இம்முழக்கமே இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவின் மையக்கரு. ”தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை” எனப் பாடி தமிழ்த் தொண்டர்களுக்கும், தமிழ் கற்றார்களுக்கும் நிலைப்பேறு உண்டு என உரைத்த பாவேந்தர் பாரதிதாசனின் ...

Read More »

சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்

Share   சுவாதி படுகொலையும் – சேலம் விணுப்ரியா தற்கொலையும் நம் சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கடந்து விட முடியாது. நம் சமூகத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களின் சமீபத்திய கொடூரம் தான் சுவாதியும் விணுப்ரியாவும். நமது சமூகத்தின் அழுகிப் போன வக்கிரம் ஒன்று ...

Read More »

“இறைவி”

Share “இறைவி” திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல.  “இறைவி” என்ற சொல்லை வைத்து இன்றைய நிலையைப் பார்க்கும் கட்டுரையே இது.ஒரு புறம் பெண்களை உயர்வாக வைக்கும் சமூகமும்/மொழியும், மறுபுறம் பெண்களை குறிக்கும் சொற்களை வசைச் சொற்களாக பயன்படுத்துகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. பொதுவாகவே மொழியில் உள்ள‌ (அது தமிழ், ஆங்கிலம், இந்தி என எந்த ...

Read More »

மோடி அரசின் முகத்தில் உமிழும் மானமிகு எழுத்தாளர்கள்

Share“டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா” என எவ்வளவு தான் ஊடகங்கள் மோடிப்புகழ் பாடினாலும், எதார்த்ததில் மோடி தலைமையிலான பா.ஜ.கவின் மதவெறி ஆட்சி முழு நிர்வாணமாய் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.காற்றுக்கு எதிர் திசையில் ஓடினாலும் அவிழ்ந்த கோமணம் அவிழ்ந்தது தான். கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று எழுத்தாளர்களும் அறிவியல், வரலாற்றின் அடிப்படையில் கட்டுரைகள், ...

Read More »

ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்?

Shareதமிழ்நாடு சந்தித்து வருகின்ற மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாநிலம் முழுவதும் பெருகிவரும் மதுப்பழக்கம். ஒருமுறை மதுபானத்தைச் சுவைத்துப் பழகிவிட்டால் பின்னர் மனம் அதனை மீண்டும் மீண்டும் கேட்கத் தொடங்கிவிடும். அதுவும் வாழ்வியல் அழுத்தங்கள் நிறைந்து போன தற்காலத் தமிழகத்தில் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபட மிக எளிதாகப் பலரும் மதுபானக் கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனை ...

Read More »

மது ஒழிப்புப் போராட்டம் ஏன் தேவை

Share இன்று தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். புரட்சி எப்போதும் காய்ந்த சருகுபோல் தரையில் எங்கும் படந்து கிடக்கின்றது. அதைப் பற்றவைக்க ஒரு தீக்குச்சி நெருப்பு போதும் என்பதுபோல, ஈகி சசி பெருமாள் அவர்களின் மது ஒழிப்புக்கெதிரான போராட்டக்களச் சாவு, ...

Read More »

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” – பேரவையின் தமிழ் விழா – 2015

Share“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” பேரவையின் தமிழ் விழா – 2015   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (பெட்னா) தமிழ் விழா – 2015 இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இளந்தமிழகம் இயக்கத் ...

Read More »

மூச் யாரும் பேசப்படாது—-பொன்னிலா

Share ஏன்னா ! கேட்டேளா ஷங்கதிய? அவா தாலிய அகற்றாளாமே லோகத்துல கலி முத்திடுத்துடி பகவானே! கன்னத்துல போட்டுக்கோடி அவாளெல்லாம் தாலிபான் தீவிரவாதிகளாக்கும் ஏன்னா வெடிகுண்டா வீஷிட்டா? ஜடம் ஜடம் தாலியகற்றாளே போதாதா யாருன்னா கண்டுபிடிச்சா இந்த தாலியை? அடி அஷடு சாக்ஷாத் பகவானேத்தான் ராவணங்ககிட்டயிருந்து காப்பாத்த வேலி வேணுமோன்னோ? தினமும் தீக்குளிக்க சொல்ல முடியுமாயென்ன? ...

Read More »

தாலி பெண்ணுக்கு அழகா? அடிமைச்சங்கிலியா? – வினோத் களிகை

Share மார்ச்-8 பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி ஒரு செய்தித் தொலைக்காட்சியில் நடந்த ’தாலி’ பற்றிய விவாதத்தில் தொடங்கி, அது இந்துத்துவ பயங்கரத்தின் ”டிபன் பாக்ஸ்” வெடிகுண்டு என தொடர்ந்து, இன்று பல கட்டங்களைத் தாண்டி தி.க. இயக்கம் அறிவித்துள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சி, ’தாலி’ தமிழர் பண்பாடு என்று இந்நிகழ்வை எதிர்ப்பது என ...

Read More »