Home / சமூகம் / பண்பாடு (page 3)

பண்பாடு

சென்னையில் தமிழர் விழவு – 2046

Shareதமிழ்ப் புத்தாண்டையையும், பொங்கல் திருநாளையும் முன்னிட்டு உழவர்களையும் பண்டைத் தமிழர் பண்பாடுகளையும் நினைவுபடுத்தும் விதமாக இளந்தமிழகம் இயக்கத்தின் முயற்சியில், கடந்த வாரம் (11 சனவரி 2015) சென்னை வேளச்சேரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாக்கனி, தோழர் தியாகு, தோழர் ரோஸ் ஆகியோர் இப்பொங்கல் விழாவில் கலந்து ...

Read More »

மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

Share இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைக் குழுவின் சார்பாகத் தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ‘தமிழர் விழவு’ என்ற தலைப்பில் விழா எடுத்தோம். திருவள்ளுவர் ஆண்டு 2046 தை 3 ஆம் நாளும், இரோமானிய ஆண்டு 2015 சனவரி 17ஆம் நாளுமாக அமைந்த நந்நாளில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள கல்மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கல்லுப்பட்டியில் இருந்து ...

Read More »

இனிவரும் பொங்கல் நமக்கான பொங்கல்

Shareஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழென்று சங்கே முழங்கு. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.பொங்கல் திருவிழா தமிழர் திருநாள் மட்டுமல்ல, உழவனின் திருவிழா, உலகுக்கே உணவளிக்கும் தாய்மையின் திருவிழா, விதைத்து விளைவித்து முத்திச் சிரிக்கும் நெல் மணிக் கதிரை அறுத்து, திசைகளே சுவர், வானமே கூரை, ஞாயிறே ஒளி, கூடிக் குதூகலித்து குலவையிட்டு நாவுக்கு ...

Read More »

தமிழர் சங்கமம் ! – அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ச் சங்க விழா

Shareஈழ மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்டுவரும் இலங்கைத் தமிழ்ச் சங்கம், கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நவம்பர் திங்களில் விழா எடுப்பது வழக்கம். அவ்விழாவானது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழர் சங்கமம் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உலகெங்கிலும் ...

Read More »

முத்தம் காமத்தில் (மட்டுமே) சேர்ந்தது இல்லை !

Shareஅன்பின் முத்தப்போராட்டத்தை ஒரு சில மேல்தட்டு இளவயதினர் பொது இடத்தில் வாய்வழி முத்தம் பரிமாறிக்கொள்வதற்கான உரிமைக்கலகமாக பார்ப்பது குறுகிய கண்ணோட்டமாக படுகிறது. மேல்தட்டு மக்கள் தொடங்கியதாலேயே ஆராயாமல் புறக்கணிப்பதில் அபாயம் உள்ளது. நன்றோ தீதோ ஒரு சமூக நிகழ்வின் நிழல் அனைத்து வர்க்கத்தினரின் மீதும் படிப்படியாக படிந்தே தீரும். கலாசார ஏற்றத்தாழ்வுகள் வர்க்கப்படிமானங்களுக்குள் அடங்குவதா ? ...

Read More »

ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

Shareகடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் : 1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் ...

Read More »

இந்தி… இந்து… இந்தியா!

Share   26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று ...

Read More »

இந்தி பெருசா? அரபி பெருசா? – எது வேணும்?

Share கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் ‘தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான்.  ‘தாய்லாந்து’ நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி ‘தாய்’. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், ‘தாய்’ மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின்  ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ...

Read More »

திரைப்பட இயக்குனர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்

Shareதன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுள்ள கதையைப் படைத்து முற்போக்கு சிந்தனையை சமூகத்தில் வளரத்தெடுக்க முற்படுபவரும், சாதி மதத்தை விட உயர்வானது மனிதனின் உன்னத உணர்வு காதல் என்று காதலின் மேன்மையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வடித்து இயக்கி நடித்து தமிழ்ச் சமூகத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள இயக்குநர், நடிகர் சேரனுக்கு கனத்த மனதுடன் எழுதும் மடல் ...

Read More »

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்

Shareபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள் ஈவ் – டீசிங்கால் இறந்து போன சரிகா ஷா.. ஆசிட் தாக்குதலில் கொல்லப்பட்ட வித்யா.. டெல்லி பாலியல் வன்முறைக்கு பலியான நிற்பயா … இவை நாம் அன்றாடம் எதிர்கொண்டு வரும் பாலியல் வன்முறைகளில் உலகிற்கு தெரிய வந்த சில. இவற்றைப் பத்திரிக்கைகளில் படிக்கும் போது ...

Read More »