Home / சமூகம் (page 10)

சமூகம்

உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை – தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)

Shareஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. அரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 6

Shareநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன. காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டணி எதுவும் அமையாத நிலையில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் பின்வாங்கி வரும் செய்தியை நம்முடைய நாளிதழ்கள் தாங்கி வருவது ...

Read More »

பாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்! – உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பு

Shareஐ.டி.துறையினர் மற்றும் இளைஞர்கள் அமைப்பான சேவ் தமிழ்சு இயக்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி சோழங்கநல்லூர் பழைய மாமல்லபுர சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட “மார்ச் 8 – அனைத்துல உழைக்கும் பெண்கள் நாள் 2014” சந்திப்பின் முழக்கம் இதுதான் “பாதுகாப்பும் சமத்துவமும் எனக்கான சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்”. தோழர் சமந்தா இந்த நிகழ்வை தலைமையேற்று ...

Read More »

ஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7

Shareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...

Read More »

ஐ.டி தோழி பேசுகின்றேன்… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 5

Shareதொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் நான் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். எழாண்டுகளாக இத்துறையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். இங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் உண்மை நிலைமையைப் பலர் அறிந்திருக்கவில்லை என‌ நான் கருதுகின்றேன். இங்கே வேலை செய்பவர்களை மதீப்பீடு செய்ய பயன்படுத்தும் முறைக்கு அப்ரைசல் (Self Appraisal) எனப்பெயர், ...

Read More »

பெண் சம்மட்டி – வீதி நாடகம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -6.

Shareமார்ச் 7 அன்று சோழிங்கநல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பில் பின்வரும் நாடகம் நடைபெற்றது. பெண் சம்மட்டி – வீதி குறு-நாடகம் – ஆக்கம் – ஏர்வளவன். காட்சி – 1 பெண் : அப்பா…! நான் பாஸ் ஆயிட்டேன்… அப்பா : பன்னிரண்டு தான! ...

Read More »

ஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும் ( உழைக்கும் மகளிர் நாள் சிறப்புச் சிறுகதை )

Share‘நடைமுறைக்கு ஒத்துவராத பெண்’ என்று தான் கல்லூரியில் ரெஜினாவை பற்றி பேசிக் கொள்வார்கள். பெரும்பாலும் அவளை ஒருதலையாக காதலித்தவர்களின் ஆய்வு முடிவுகளாகத் தான் அவை இருக்கக் கூடும். ப‌ட்ட‌ப்ப‌டிப்பு முடிக்கும் வ‌ரை ரெஜினாவைத் தெரியுமே த‌விர‌ அதிகம் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். இரத்தச் சிவப்பு நிற அழகி அல்லது திமிர் பிடித்தவள் அல்லது அவள் ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 5

Share2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள், நாட்டின் 29 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறப் போகும் தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்புக்காக காத்திருந்த அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டு, கூடிய விரைவில் கூட்டணி முடிவுகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளிவரும்.தமிழகத்தில் காங்கிரசு இன்னும் தி.மு.க-வை வெவ்வேறு வழிகளில் கெஞ்சிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருக்கிறது. காங்கிரசுடன் ...

Read More »

ஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு-3

Shareஅனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் மார்ச் 8, 2014 மார்ச் 8. ஆண்டுதோறும் வருகின்றது. பெண்கள் தின வாழ்த்துகள் என்று மின்னஞ்சல் வருகின்றது. பெண்களின் மாண்பும், உயர்வும், பெருமையும் பேசப்படுகின்றது. கோலப் போட்டிகள், அழகுப் போட்டிகள், நடனப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நம்மில் சிலர் புத்தாடை அணிந்து செல்கின்றோம். ஆனால், இவை அனைத்தையும் விட இந்நாளுக்கென்றொரு முக்கியத்துவம் ...

Read More »

அம்மா அவள் தான் முதன்மையானவளாம்!- உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -2

Shareஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்! அவள் அரவணைப்பில்தான் பூமிப்பந்தே பூத்துக்குலுங்கியதாம் உயிர்திணைகள் அஃறிணைகள் சுற்றி…சுற்றி,.. வலம் வருமாம் செல்லப் பிராணிகளாய். பூக்களைச் சொறிந்து வாழ்த்தின செடிகள் பழங்களை உலுக்கி சந்தோசித்தன மரங்கள் ஓடைகளும் சுனைகளும் அவ்வாறே! கலப்பையோ, மண்வெட்டியோ கண்டுபிடிக்கவே இல்லை கரடு முரடானது அவள் பயணம் ஓய்வேயில்லாமல். இயற்கையின் இம்சை தாளாது தாயானாள்! தந்தையானவன் ...

Read More »