Home / சமூகம் (page 12)

சமூகம்

மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

Shareபரவலாக அறியப்பட்ட வரலாற்றில் இதுகாறும் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, செதுக்கப்பட்டவை என அனைத்தையும் தந்தது வென்றவர்களும் கொன்றவர்களும் அதைக் கொண்டாடியவர்களும் தான். அவர்கள் தம்மால் கொல்லப் பட்டவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வீர வசனங்கள் பேசினார்கள், பாடல்கள் இயற்றினார்கள், புராணங்கள் பாடினார்கள். இப்படியாக வரலாற்றைச் சொந்தங் கொண்டாடுகிறார்கள். தனதென பறைசாற்றுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்களாகவும் துரோகிகளாகவும் வாழத் ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 2

Shareஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி பேரங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளன. காங்கிரசு கட்சி ராகுல் காந்தியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க-விற்கோ எதிர்த்து விமர்சனம் செய்ய ராகுல் மட்டுமின்றி, ...

Read More »

வீடு தோறும் மோடி…இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை…

Shareமுன் குறிப்பு – கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு…. அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்வதன் மூலம் அந்த பொய்யை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதை செயல்படுத்தி காட்டியவர். வரலாற்றில் எப்பொழுதெல்லாம் ஹிட்லர்கள் தோன்றுகின்றார்களோ, அப்போதெல்லாம் கோயபல்சுகளும் உடன் தோன்றுவார்கள். கோயபல்சுகள் இல்லாமல் ஹிட்லர்கள் ...

Read More »

இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை

Shareஇஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் – அரங்கக் கூட்டம் அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா தோழர் பரிமளா: மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பும் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறையும்

Shareஇந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும்,அடுத்த சில நொடிகளில் தாடி வைத்த ஒரு முகம் சிவப்பு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, தலைப்புச் செய்திகளில் மீண்டும், மீண்டும் பெரிதாக்கிக் காட்டப்படும். இவர் இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர். இவர் தான் அந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பரபரப்பாக, எடிட் செய்யப்பட்ட கொட்டை எழுத்துகளில், ஊடகங்களில் பிரைம் டைம் ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன.காங்கிரசு ஆளும் கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் , பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வோ “குஜராத் பாணியிலான வளர்ச்சி” என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ...

Read More »

திரைப்பட இயக்குனர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்

Shareதன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுள்ள கதையைப் படைத்து முற்போக்கு சிந்தனையை சமூகத்தில் வளரத்தெடுக்க முற்படுபவரும், சாதி மதத்தை விட உயர்வானது மனிதனின் உன்னத உணர்வு காதல் என்று காதலின் மேன்மையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வடித்து இயக்கி நடித்து தமிழ்ச் சமூகத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள இயக்குநர், நடிகர் சேரனுக்கு கனத்த மனதுடன் எழுதும் மடல் ...

Read More »

காதல் கசக்குதய்யா

Share அடக் காதலே நீ படாத பாடும் உண்டா? புண்ணாக்கு விற்கிறவனெல்லாம் தொழிலதிபர் என்னும் பழைய தமிழ்ச் சினிமா காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கண்டவனெல்லாம் உனக்கு விளக்கம் கொடுப்பதும்; உன்னை வைத்து காசு பார்ப்பதும்; காதல் மன்னன், இளவரசன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு உன்னைக் கற்றுக்கொடுப்பதும், நாராசத்தின் உச்சக்கட்டமல்லாமல் வேறென்ன? ...

Read More »

இளவரசா!

Shareஇளவரசா! உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது ? இளவரசா! வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...

Read More »

பெண் இயங்கியலின் மீதான வன்முறையே ஆணாதிக்கம்

Shareபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள், உளவியல் பாதிப்புகள் மற்றும் சட்ட உரிமைகள் – பற்றிய அரங்கக் கூட்டம் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெண் உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப் பட்டு, கடந்த வாரம் சனிக்கிழமை, சென்னை தியாகராய நகரில் நடந்து முடிந்தது. கூட்டத்தின் தொடக்கமாக, ”உங்களுள் ஒருத்தி” என்ற ஆவணப்படம் திரையிடப் பட்டது. அப்படத்தின் இயக்குனரும் ...

Read More »