Home / சமூகம் (page 5)

சமூகம்

மோடி அரசின் முகத்தில் உமிழும் மானமிகு எழுத்தாளர்கள்

Share“டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா” என எவ்வளவு தான் ஊடகங்கள் மோடிப்புகழ் பாடினாலும், எதார்த்ததில் மோடி தலைமையிலான பா.ஜ.கவின் மதவெறி ஆட்சி முழு நிர்வாணமாய் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.காற்றுக்கு எதிர் திசையில் ஓடினாலும் அவிழ்ந்த கோமணம் அவிழ்ந்தது தான். கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகிய மூன்று எழுத்தாளர்களும் அறிவியல், வரலாற்றின் அடிப்படையில் கட்டுரைகள், ...

Read More »

பசு புனிதம்!… மனித உயிர் மலினம்???

Share ” தாத்ரி கொலை எதிர்பாராத விபத்து; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கும்” – இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. “ பசுக்களை கொல்பவர்களை கொலை செய்வோம்; எங்கள் உயிரைக் கொடுத்தாவது பசுக்களைக் காப்போம்.” – பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ். ” அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு ஏன் ...

Read More »

ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்?

Shareதமிழ்நாடு சந்தித்து வருகின்ற மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாநிலம் முழுவதும் பெருகிவரும் மதுப்பழக்கம். ஒருமுறை மதுபானத்தைச் சுவைத்துப் பழகிவிட்டால் பின்னர் மனம் அதனை மீண்டும் மீண்டும் கேட்கத் தொடங்கிவிடும். அதுவும் வாழ்வியல் அழுத்தங்கள் நிறைந்து போன தற்காலத் தமிழகத்தில் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபட மிக எளிதாகப் பலரும் மதுபானக் கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனை ...

Read More »

மது ஒழிப்புப் போராட்டம் ஏன் தேவை

Share இன்று தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். புரட்சி எப்போதும் காய்ந்த சருகுபோல் தரையில் எங்கும் படந்து கிடக்கின்றது. அதைப் பற்றவைக்க ஒரு தீக்குச்சி நெருப்பு போதும் என்பதுபோல, ஈகி சசி பெருமாள் அவர்களின் மது ஒழிப்புக்கெதிரான போராட்டக்களச் சாவு, ...

Read More »

தூக்குக் கயிற்றின் நிறம் காவி!

Shareயாகூப் மேமனின் பிறந்த நாளை இறந்த நாளாக்கிய இந்தியா – தூக்குக் கயிற்றின் நிறம் காவி! கடந்த ஜூலை 31 யாகூப் மேமனின் 54 ஆவது பிறந்த நாள். அன்றுதான் அவரது இறந்த நாளும்கூட. இந்திய அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முழு மூச்சுடன் மூன்று நாட்கள் அல்லும்பகலும் செயல்பட்டு பிறந்த நாளை இறந்த நாளாக்கும் ...

Read More »

திரு. அப்துல் கலாம் கண்ட கல்விக்கனவு பலிக்குமா?

Shareமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌  திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் ...

Read More »

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – குருதியில் தோய்ந்த போராட்டம்

Shareமுன்குறிப்பு: ஊர்க்குருவிகளின் மண்ணையும் மக்களையும் நோக்கிய நான்காவது பயணத்தில், ஜீலை 4,5 தேதிகளில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், பெங்களூரில் இருந்து சிலரும் சேர்த்து மொத்தம் 26 பேர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டோம். அங்கு நாம் கண்டு கேட்டவற்றைத் தொகுத்தே,பின்வரும் கட்டுரை எழுதப்பட்டது. ஜீலை23, 1999தமிழக அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் ...

Read More »

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” – பேரவையின் தமிழ் விழா – 2015

Share“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” பேரவையின் தமிழ் விழா – 2015   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (பெட்னா) தமிழ் விழா – 2015 இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இளந்தமிழகம் இயக்கத் ...

Read More »

விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

Shareமுந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் ...

Read More »

மூச் யாரும் பேசப்படாது—-பொன்னிலா

Share ஏன்னா ! கேட்டேளா ஷங்கதிய? அவா தாலிய அகற்றாளாமே லோகத்துல கலி முத்திடுத்துடி பகவானே! கன்னத்துல போட்டுக்கோடி அவாளெல்லாம் தாலிபான் தீவிரவாதிகளாக்கும் ஏன்னா வெடிகுண்டா வீஷிட்டா? ஜடம் ஜடம் தாலியகற்றாளே போதாதா யாருன்னா கண்டுபிடிச்சா இந்த தாலியை? அடி அஷடு சாக்ஷாத் பகவானேத்தான் ராவணங்ககிட்டயிருந்து காப்பாத்த வேலி வேணுமோன்னோ? தினமும் தீக்குளிக்க சொல்ல முடியுமாயென்ன? ...

Read More »