Home / சமூகம் (page 7)

சமூகம்

இனிவரும் பொங்கல் நமக்கான பொங்கல்

Shareஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழென்று சங்கே முழங்கு. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.பொங்கல் திருவிழா தமிழர் திருநாள் மட்டுமல்ல, உழவனின் திருவிழா, உலகுக்கே உணவளிக்கும் தாய்மையின் திருவிழா, விதைத்து விளைவித்து முத்திச் சிரிக்கும் நெல் மணிக் கதிரை அறுத்து, திசைகளே சுவர், வானமே கூரை, ஞாயிறே ஒளி, கூடிக் குதூகலித்து குலவையிட்டு நாவுக்கு ...

Read More »

இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும்

Shareஇசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும் என்ற தலைப்பில், சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில், கடந்த வெள்ளியன்று ( 12-12-2014 ) ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இளந்தமிழகம் இயக்கமும், மாணவர் இந்தியா இயக்கமும் ( த.மு.மு.க. வின் மாணவர் அணி ) இணைந்து ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் ...

Read More »

வளைந்து கொடுக்கும் போப்பும், வளையாத மோடிகளும்….

Shareஇயற்கையின் விதிகளை மனித சமூகம் அறிய முனைந்த வரலாற்றின் தொடக்க காலத்தில் தங்களால் அறிய முடியாதவைகளை, குறிப்பாக இயற்கை சீற்றங்களினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு அப்பாற்பட்ட சில சக்திகள் இயற்கையை கட்டுபடுத்தி வைத்திருப்பதாக நம்பினர். சமூகம் இயங்கும் விதிகளும் கூட இயற்கையை மீறிய சக்திதான் கட்டுபடுத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அனைத்தும் மத நம்பிக்கைகளாக மாற்றப்பட்டன. சமூக வளர்ச்சியின் ஊடாக அறிஞர்கள் சிலர் இயற்கையின் இயங்கு விதியை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அந்த கருத்துகள் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்

Share 1992 , திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் இந்தியாவில் நடந்த மிகப் பெரும் மதப் பயங்கரவாதச் செயல். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் சனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் இதயத்தில் ஆறாத காயமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பா.ச.க.க் காரர்களால் அரங்கேற்றப்பட்டது அது. இன்று நாடாளுமன்ற அவையில் ...

Read More »

சமஸ்கிருதத்தை அரியணை ஏற்ற துடிக்கும் பா.ச.க!

Share2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் விருப்பத்தின்படியும், இந்துத்துவக் கும்பலின் திட்டமிட்ட பரப்புரை உத்தியைக் கொண்டும் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் ஆசி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பதவியேற்று ஆறு மாத காலமாகிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாரதிய சனதா கட்சிக்கும், அதன் ...

Read More »

தமிழர் சங்கமம் ! – அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ச் சங்க விழா

Shareஈழ மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்டுவரும் இலங்கைத் தமிழ்ச் சங்கம், கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நவம்பர் திங்களில் விழா எடுப்பது வழக்கம். அவ்விழாவானது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழர் சங்கமம் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உலகெங்கிலும் ...

Read More »

முத்தம் காமத்தில் (மட்டுமே) சேர்ந்தது இல்லை !

Shareஅன்பின் முத்தப்போராட்டத்தை ஒரு சில மேல்தட்டு இளவயதினர் பொது இடத்தில் வாய்வழி முத்தம் பரிமாறிக்கொள்வதற்கான உரிமைக்கலகமாக பார்ப்பது குறுகிய கண்ணோட்டமாக படுகிறது. மேல்தட்டு மக்கள் தொடங்கியதாலேயே ஆராயாமல் புறக்கணிப்பதில் அபாயம் உள்ளது. நன்றோ தீதோ ஒரு சமூக நிகழ்வின் நிழல் அனைத்து வர்க்கத்தினரின் மீதும் படிப்படியாக படிந்தே தீரும். கலாசார ஏற்றத்தாழ்வுகள் வர்க்கப்படிமானங்களுக்குள் அடங்குவதா ? ...

Read More »

ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

Shareகடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் : 1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் ...

Read More »

பார்ப்பனீயம் தொடுத்த முதல் பேரிடி தீபாவளி!

Shareஉன் கால்மிதி என்றது எம் தாயின் கருவறையை. அழுக்கேறிய உன் ஆன்மிகம்! ஈரம் படிந்த நீர்த்துளியை தீயென்று பொய் சொன்னது நஞ்சு படிந்த ஐதீகம்! அகமும் புறமுமாய் அன்பில் திளைத்த எம் முன்னோரை கழுவேற்றிக் கொன்றது உன் பூணூல் தர்மம்! எங்கள் பண்பாட்டின் மீது பார்ப்பனீயம் தொடுத்த முதல் பேரிடி தீபாவளி! – பாரதிதாசன்

Read More »

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சில கொழுக்கட்டைகளும்

Share விநாயகர் சதுர்த்தி என்றதும்  கொழுக்கட்டைகளும், வண்ண வண்ணக் காகிதக் குடைகளும், களிமண் பிள்ளையாரும் அரச மர இலைகளும் நினைவுக்கு வருகிறதென்றால், நாம் எண்பதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.  ஊர்வலம், வன்முறை, கணபதி பப்பா மோர்யா என்றால் நீங்கள் தொன்னூறுகளைக் கடந்து வந்து வீட்டீர்கள்.  தெருவுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை, பத்து அடிக்கு ஒரு ...

Read More »