Home / தர்மபுரி

தர்மபுரி

தருமபுரி தலித்துகள் மீதான தேசத் துரோக வழக்கும் – தமிழக அரசின் ஆதிக்க சாதி முகமும்

Share//இப்போது(செப்-22) கைதான 6 பேரின் தேசத் துரோக வழக்குகள்(என்.எஸ்.ஏ) உடைந்திருக்கிறது, வழக்கிற்கு பின்புலமாக இருந்து செயல்பட்ட தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி) அஸ்ரா கார்க் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் தமிழக அரசால் ”இந்த வழக்குதான் காரணம்” என்று சொல்லப்படாமல் ”நீண்டநாள்” பயிற்சிக்கு இன்று(செப்-24) அனுப்பப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர விரும்புகிறோம். எனினும் இதில் பயிற்சிபெற்ற இன்னொரு எஸ்.பி. கொண்டுவரப்படுவார், அவ்வளவே. இதற்கு தீர்வென்ன ...

Read More »

சனநாயகம்னா இன்னாப்பா?

Share  கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை நடத்த இருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்ட நாளன்று அனுமதி மறுத்துள்ளது, தமிழக அரசு (காவல்துறை). காரணம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமாம். பொதுவாகவே அரசியல் இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், கூட்டங்களுக்கும் சென்னையில் ஒரு சில இடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது, ...

Read More »

தமிழக அரசே உன் சாதி என்ன?

Share அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு ...

Read More »

சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் – தோழர். செந்தில்

Share நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில்    கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது ...

Read More »

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….

Shareதருமபுரி –  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...

Read More »

மாக்களின் சாதி

Share பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம் சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம் நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி நத்தம் காலனியிலதனால் ...

Read More »

தருமபுரி தாக்குதல் – இளவரசன் இறப்பு – சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக்குவோம்!

Shareபா.ம.கவின் சாதி வெறி அரசியல் தான், முழுக்க முழுக்க தலித்துகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமாகியுள்ளது என்று தமிழக மக்களிடையே வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியிருக்கிறது. இவ்வழக்கை முறையாகவும் விரைவாகவும் விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற, சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் போராட வேண்டும். இளவரசனின் மரணம் ...

Read More »

பா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.

Shareஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியும் தோழர்களால் கடைபிடிக்கப் பட்டது. பிறகு கூட்டம் ஆரம்பமானது. லயோலா கல்லூரி மாணவர் தோழர் சந்தோஷ் முதலாக தனது கண்டன உரையை பதிவு செய்தார். மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராக ...

Read More »

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் …கண்டனக் கூட்டம்

Shareஇளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் …கண்டனக் கூட்டம் ஞாயிறு ( 7-7-2013) மாலை4 மணி அய்க்கப் அரங்கம், இலயோலா கல்லூரி எதிரில், சென்னை இளவரசனைக் கொன்று தனது அகோரப் பசியைத் தீர்த்து கொண்டது சாதிய சமூகமும், பா.ம.க-வின் அரசியலும். நேற்று கண்ணகி-முருகேசன், இன்று திவ்யா-இளவரசன் என்று பல சாதி படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது ...

Read More »

பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..

Shareசென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் ...

Read More »