Home / பாலஸ்தீனம்

பாலஸ்தீனம்

மீண்டும் பள்ளிக்கு திரும்புதல்… – காசா – பாலசுதீனம்

Shareபாலசுதீனத்தில் (காசா, மேற்கு கரை) வாழ்வதே ஒரு போராட்டம் தான் என்ற‌ சொல்லாடல் எவ்வளவு உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள இந்த புகைப்படங்கள் உதவும்…. காசா பகுதி மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்ற முதல் நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை…..நினைவு கொள்ளுங்கள் இன்னமும் காசாவின் எல்லைகள் அடைக்கப்பட்டே உள்ளன… மைதானம்… ….   சுற்றுச்சுவர் ...

Read More »

பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் பின்னணி என்ன? – ப்ரியம்வதா

Share  மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஜூலை 8 முதல் வான்வழி , கடல் வழி , தரை வழி என முப்படைகளையும் கொண்டு பாலஸ்தீனப் பகுதியான காசாவின் மீது இசுரேல் கொடூரமான போர்த்தொடுத்து வருகிறது. இதுவரை இரண்டு ஆயிரத்திறகும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது. அதிக அளவில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் எனபது மிகவும் வருத்ததிற்கு உரிய ...

Read More »

வரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை

Shareமதங்கள்மகுடங்கள்பிணமலைகள்அஞ்சும்உயர்ந்தகூரிய கலுமரங்கள்.காற்றின்தேகமெங்கும்மரண ஓலங்கள்.உயிர் வதை மட்டுமேஉயர்வாய் நினைக்கும்சிம்மாசன சித்தாந்தங்கள்!கொடையும் கொற்றமும்மனித அமைதியின் மீதுநடத்தும்மரணப்படுகொலைகள்.புச்சன் வால்ட்இன அழிப்பை மிஞ்சும்அஃறினைகளும்.அநாகரீகம்காரி உமிழும்முள்ளிவாய்க்கால் .அசோகா சக்கரத்தின்ஆரக்கால் முழுதும் – நாறும்பிண நாற்றம் .வாய்மை கூட வெல்லுமாம்மகாத்மாவின்மௌனப் புன்னகை.சுவாதிக் நாஜிகளின்மரண மிதிகளில் தப்பியயூத பிணங்களின்நரவேட்டைகுழந்தைகளையும் பெண்களையும்“விடாதே கொல்”காசா தெருவெங்கும்மாவீரன் அராபத்தின்விடுதலை சுவடுகள்?… குருதி படிந்த மண்குற்றுயிரில் தெரிந்தசதைத் துண்டுகொத்தி குதறியகழுகுகள் கூடஎச்சமிட்டுசபித்துப் ...

Read More »

யாராவது கொல்லுங்களேன்….

Share    அம்மா…. கால் ரெண்டும் காணலமா ரொம்ப வலிக்கிதுமா முடியலமா அம்மா…. அண்ணாவ மாதிரியே என்னையும் கொல்லச் சொல்லுமா அம்மா…. ரொம்ப வலிக்கிதுமா பிணமான தாய் என்ன செய்வாள் பாவம்!!! யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா!!!! – பாரதிதாசன்

Read More »

ஒரு பார்வையாளனின் வெற்று குறிப்புகள்:

Shareகடற்கரை மணலின் அலையில் முகம் புதைய கிடந்தனர் நான்கு சிறுவர்கள். அப்பொழுது அந்தியின் கடைவாயில் இருந்து ஷெல்கள் சீறிப் பாய்ந்தன.   ஷிஃபாயின் மருத்துவமனை நிணமும் கெட்டி குருதியும் விம்மல்களும் துடிக்கும் தொண்டைக் குழிகளும்     அங்கே கூட ஆங்காரங் கொண்ட தீச்சுவாலைகள் விழுங்கித் தின்றன ஆக்சிஜன் சிலிண்டர்களும் சிரிஞ்சுகளும் சாகக் கிடந்தன. அது ...

Read More »

கற்குவியலாகும் தேசம்

Share  எனக்கென்று ஒரு வீடு இருந்தது அவர்கள் அதை வெறும் கற்களாக நொறுக்கி விட்டனர் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்கின்றனர் அடுத்த சில நிமிடங்களில் உன் வீடு மீது தான் தாக்குதல் என்று நாங்கள் இயலாமையில் உயிர்பிழைக்க வீட்டை விட்டு ஓடுகின்றோம் வந்து விழுகின்ற ஒரு ஏவுகணை எங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் புதைக்கின்றது இலக்கு வெற்றி ...

Read More »

காசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல்

Shareகாசாவைச் சூழும் மௌனத்தைத் தகர்க்கும் இசுரேலிய குரல்: யஃசூதா சாவுல் யூலை 26, 2014 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காசா கரையின் மீது ஒரு படை நடவடிக்கையை இசுரேல் மேற்கொண்டது, அப்படை நடவடிக்கைக்கு “அமுத் அனான்” எனப்பெயர். இப்பெயரின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு “மேகங்களாலான தூண்” என்ற போதிலும், இந்த நடவடிக்கை அலுவல் ...

Read More »

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்…..

Shareஇன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். ...

Read More »