Home / பொருளாதாரம் / இயற்கை வளம்

இயற்கை வளம்

ஆந்தைகள் என்றால் அபசகுனமா?

Hindu01

Shareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted ...

Read More »

சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா?

salim_ali01

Shareசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான்.  மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) ...

Read More »

பறவைகளும் குழந்தைகளும்

கார்வெண் மீன்கொத்தி - Pied Kingfisher

ShareGreat Backyard Birds Count – ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் பிப்ரவரி 17 முதல் 20 வரை உலகம் முழுவதும் இயங்கும் பறவையியல் ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரிரு நாட்களோ, நாளொன்றுக்கு குறைந்தது 15 நிமிடங்கள், நாம் அன்றாடம் புழங்கும் இடங்களான நம் வீட்டுத் தோட்டம், கல்வி ...

Read More »

நெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்

ஊடக வியாபரிகளின் அறிவியல் மோசடி விவாதங்கள்

Shareபுதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு பிபரவரி 15 அன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கை எரிவாயு எடுப்பதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் ? நெடுவாசல் விவசாயிகளின் கூற்றையே கேட்போம். ...

Read More »

மீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்

CBM_600

Share“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் திருவள்ளுவர். ஆனால், உழவுக்கு நிந்தனை செய்து தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்கிறார்கள் நம்மை ஆளும் திருவாளர்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை விழுங்க வந்த மீத்தேன் திட்டத்தை விரட்டியடித்து நிமிர்வதற்குள் அடுத்த பேரழிவுத் திட்டத்தை நம்முன் நீட்டியிருக்கிறது இந்திய அரசு. அதுதான் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) திட்டம். ஹைட்ரோகார்பன் ...

Read More »

வங்க கடலும் – வாளி அரசியலும் !

chennai-oil-spills_00f2bdd8-eed6-11e6-90af-e8d3e91f500c

Shareகடந்த சனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் திரவ பெட்ரோலிய வாயு சரக்கு கப்பல் M D B W  Mapil, எண்ணெய் டேங்கர் கப்பல் M D Dawan சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகம் அருகே மோதி கொண்டதாக செய்திகள் வர தொடங்கின. இந்த விபத்தில்   M ...

Read More »

எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்

Oil spill in Chennai

Shareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...

Read More »

பள்ளிக்கரணை சதுப்புநிலம் – வாழ்வும் வீழ்ச்சியும்

Image

Shareதமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிக அதிகமாக செய்திகளில் அடிபட்ட பெயர் பள்ளிக்கரணை. அதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை, காலப்போக்கில் மக்களின் பேராசையால் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட்டாக மாறி வீடுகளாகவும், பெருநிறுவனங்களின் கட்டடங் களாலும் அழிந்து சுருங்கியதே. 1965இல் 5,500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) ...

Read More »

தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும்  எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்

CPML national resource conf2

Shareஇந்திய அரசு பெரும் போர் ஒன்றை நடத்தி வருகிறது. இப்போர் பாகிஸ்தான் எல்லையிலோ சீன எல்லையிலோ நடக்கவில்லை.சொந்த நாட்டிற்குள்ளாகவும் சொந்த நாட்டு குடிகளுக்கு எதிராகவும் இப்போரை இந்திய அரசு நடத்துகிறது. சட்டீஸ்கார் மாநிலம் பஸ்தரில் பழங்குடிகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் குடிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு இப்போரை நடத்திவருகிறது.பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை என்ற ...

Read More »

நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை…! -2 – ஜோசப் பிரபாகர்

5

Shareகருந்துளைகளும் ஈர்ப்பு அலைகளும்: நியுட்ரான் விண்மீன்களிலிருந்தும் (சூப்பர் நோவா வெடிப்புக்கு பின் சாதாரண விண்மீன் நியூட்ரான் விண்மீன் (Neutron star) என்றழைக்கப்படுகிறது), பல்சார் விண்மீன்களிலிருந்தும் (வேகமாக சுழலும் மிக அதிக காந்தப் புலம் கொண்ட  நியுட்ரான் விண்மீன்கள்), கருந்துளைகளில் (Black holes) இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் மிக அதிக வலிமையோடு வெளியிடப்படுகிறது.  ஒன்றோடு ஒன்று ...

Read More »