Home / பொருளாதாரம் / இயற்கை வளம் (page 2)

இயற்கை வளம்

நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை…! – ஜோசப் பிரபாகர்

Shareவரலாறு எப்போதும் ஒரே நேர் கோட்டில் பயணித்ததில்லை. குறிப்பாக இயற்பியலின் வரலாறு கரடுமுரடான பாதைகளைக் கொண்டது. தனது ஒவ்வொரு கோட்பாடுகளையும் நிலை நிறுத்திக் கொள்ள கடினமான சோதனைகளையும், பேரறிஞர்களின் கூர்மையான விமர்சனங்களையும்  வெல்ல வேண்டியிருந்தது. கலிலீயோ காலத்தில் ஆரம்பித்து இன்று ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு வரை இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் (பிப்ரவரி ...

Read More »

பள்ளிக்கரணை சதுப்பு நில பயணக் கட்டுரை

Share 2010 நான் கல்லூரியில் சேருவதற்காக சென்னைக்கு முதல் முறை வந்திருந்த பொழுது, நான் சென்னையில் பார்த்து பிரமித்த சில விடயங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று.அடேங்கப்பா எவ்வளவு குப்பை என்று தான் வியந்தேன். பிறகு சில நாட்கள் கழித்து அதே பள்ளிகரணை நிலத்தை பார்த்தபோது இது ஏதோ மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டேன். ஆனால் ...

Read More »

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! – அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

Shareஇந்திய அரசே! கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை  இரத்து செய்! தமிழக அரசே!  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் போராடிய மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு! 2016 சனவரி முதல் கூடங்குளத்தில் முதல் அணுஉலை தனது உற்பத்தியைத் தொடங்கும் என அணுசக்திக் கழகத் ...

Read More »

தமிழ் இந்துவின் நதிநீர் இணைப்பு கட்டுரைக்கான மறுப்புரை – அருண் நெடுஞ்செழியன்

Shareதேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் மற்றும் தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டங்கள் மீதான ஆர்வமும் அழுத்தமும் இன்று தீவிரமடைந்து வருகின்றன.இத்திட்டங்களின் நன்மைகளாக சொல்லப்படுகிற • நதிகளின் வெள்ள மற்றும் வறட்சி பாதிப்பிலிருந்து மக்களைக் காத்தல் • நீர்ப் பாசனத்தை மேம்படுத்தல் • நீர் மின் திட்டங்களை பெருக்குதல் • நதிகளின் மிகை நீர் ...

Read More »

ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்

Shareஊர்க்குருவிகள் – போடிப் பயணம்   ஊர்க்குருவிகளின் மூன்றாவது பயணத்திற்காக குறிஞ்சி நிலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 04, 05 ஏப்ரல் 2015 சனி மற்றும் ஞாயிறு பயணம் மேற்க் கொண்டோம். ”மண்ணையும் மக்களையும் நோக்கிய” ஊர்க்குருவிகள் பயணத்தின் நோக்கமானது தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ...

Read More »

நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு

Share  1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே ...

Read More »

நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ?

Shareநியூட்ரினோ திட்டம் மட்டும் தான் நடக்கப் போகின்றது என்ற பார்வையின் அடிப்படையில்… 1) 2.5 கிலோ மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு பின்னர் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தரைப் பகுதி முழுதும் குடைந்து அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். இதற்கு அவர்கள் 800 நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள். அதாவது குறைந்தது மூன்று ஆண்டுகள். 6 ...

Read More »

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

Share  இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான ...

Read More »

பெட்ரோல் விலையும் – ஏமாற்றப்படும் மக்களும்!

Shareஅண்மைக்காலமாக எரிபொருட்களின் சில்லறை விலை மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதை உணராமல், விலைக் குறைப்பு ஏற்பட்டுள்ளது என்று நம்பும் ஏற்றுக்கொள்ளும் வேடிக்கையை நாம் நாளும் எதிர் கொண்டு வருகின்றோம். பா.ச.க. நடுவண் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு இதுவரை 10 முறை எரிபொருட்களின் சில்லறை விலை (Retail Price) குறைக்கப்பட்டுள்ளதாக நாம் நம்பவைக்கப்பட்டிருக்கின்றோம். உண்மையில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் ...

Read More »

ஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2

Shareஇரண்டாம் நாள் : மறுநாள் இன்னொரு வேப்பங்குச்சி, சின்னதான சாப்பாடு, கடல் மீன் உண்டு விட்டு வந்து விட்டோம் திருவாரூர் அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திற்கு. ONGC….!! ONGC என்பது– எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனம். அப்படித்தான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கின்றது. தீபகற்ப இந்தியாவைக் கடல் சூழ்ந்திருப்பது போல் அந்த ஊரை ONGC மூன்று பக்கமும் ...

Read More »