Home / பொருளாதாரம் / இயற்கை வளம் (page 3)

இயற்கை வளம்

ஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1

Shareநாள் : 2014 செப்டம்பர் 27,28 பயணம் போன இடம் – மயிலாடுதுறை, திருவாரூரைச் சுற்றியுள்ள மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப்போகும் பகுதிகள், ஓ.என்.ஜி.சி-யால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பயணக் குறிப்பு இனி… முதல் நாள் : காலைைச் சூரியன் கண்ணைத் திறந்ததுமே கண்டுகொண்டோம். கனத்த பசுமைப்பரப்பின் முன்பு நின்றோம். காவிரிப் படுகைத் தென்றல் தென்றலுக்கெல்லாம் அக்காதென்றல் போல… ...

Read More »

வாழ்வா? வளர்ச்சியா?

Share“தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். தோழர். செந்தில் அவர்களின் உரை….இங்கே எழுத்து வடிவில் இங்கே… தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் என்ற தலைப்பில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும் ...

Read More »

“நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?

Share“தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் சூழலியல் எழுத்தாளர். தோழர். நக்கீரன் அவர்களின் உரை….இங்கே எழுத்து வடிவில் இங்கே… அனைவருக்கும் வணக்கம்! இங்கே அனைவரும் விழித்திருக்கிறீர்கள். ஆனால், நம்மை 2020 வரையில் தூங்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்று ...

Read More »

கூடங்குளம் – ஓயாத அலைகள்

Shareகடற்கரையோரம்,ஆயிரக்கணக்கில் ஆயுதமேந்திய காவல்துறையினர், எந்நேரமும் தாக்கத் தயாராய் காத்திருக்கின்றனர். எதிரே ஆயிரக்கணக்கில் மக்கள். தங்கள் போராட்ட உணர்வன்றி வேறு ஆயுதமில்லா மக்கள். காவலர்களுக்குப் பின்னே நிற்கின்றன பிரம்மாண்டமான அழிவின் சின்னங்கள். துப்பாக்கியாலும் லத்தியாலும் கண்மூடித்தனமாகத் தாக்கும் காவல்துறையினரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்களுக்கு இருப்பதோ கடற்கரை மணல் மட்டும்தான். பாய்ந்து வரும் எதேச்சதிகாரத்திடமிருந்து தப்ப அவர்களுக்கு ...

Read More »

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை

Share ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் : ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ...

Read More »

Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?……

Share           இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace  போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid  போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இவ்வமைப்புகள் இங்குள்ள மக்கள் சிவில் உரிமை ...

Read More »

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

Shareமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 – அறிக்கை தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை ...

Read More »

காவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல….

Shareபூவுலகின் நண்பர்கள் மற்றும் சேவ் தமிழ்சு இயக்கம் இணைந்து நடத்திய ”மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்” அரங்கக் கூட்டம் நேற்று ( 2 மார்ச் 2014 ) சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் காவிரிப் ...

Read More »

மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்

Share ’மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த சோழவள நாடிது’ – என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள். வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி ...

Read More »

மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி திரள்வோம்!

Shareதமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு கீழே நிலக்கரி உள்ளது. அந்த நிலக்கரிப் பாறை இடுக்குகளில் மீத்தேன் வாயு உள்ளது. 2000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து இந்த மீத்தேனை உறிஞ்சி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து கிரேட் ஈஸ்டர்ன் ...

Read More »