Home / பொருளாதாரம் / இயற்கை வளம் (page 5)

இயற்கை வளம்

ம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் !!!!

Shareஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த நூலைப் படிக்கும் போதும், படித்து முடித்து, இந்த கட்டுரைக்கான குறிப்பை எடுக்கும் பொழுதும் மன்மோகன் சிங் அவர்கள் தான் என் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார். மன்மோகன் சிங் இந்த பெயர் சமூக வலை தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது போல எந்த ஒரு பெயரும் இந்தியாவில் கிண்டலடிக்கப்பட்டதில்லை. ஆனால் அவை ...

Read More »

அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???

Shareகடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி, ஒடிசா (பழைய பெயர் – ஒரிசா) மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டனா கிராமத்தில், POSCO இரும்பு ஆலை அமைவதற்கான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் இறந்து போயினர். ஒருவர் படுகாயமுற்று கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போதும்,இதற்கு தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரசு ...

Read More »

சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்

Shareசேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌? இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு ...

Read More »

நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் – உச்ச நீதிம‌ன்ற‌ம்

Shareமின்சாரமில்லாமல் மனிதன் இயங்கமுடியா இன்றைய நிலையில், தமிழகம் மட்டும் “மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?” என்ற கட்டாய கல்வியைப் பயின்று வருகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்துள்ள இந்தியா, தன்னளவில் மின்பாற்றாக்குறையுடனே உள்ளது. அதே போன்ற சரியான திட்டமிடல் இல்லாத மத்திய அரசினால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அண்டை மாநிலங்களிடம் பங்கிட்டு ...

Read More »

போதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு?

Share மதுபான கடைகளைத் தானே ஏற்று வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினைகளை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என விட்டு விட்டது. சிறு நகரங்களுக்கும் , கிராமங்களுக்கும் கூட கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீர் விற்பனை வந்து விட்டது. ஆற்று மணல் முறையற்று அடியோடு அள்ளப்பட்டது, ஏரிகளும், ஓடைகளும் அதிகாரம் உள்ளவர்களால் ...

Read More »

கூடங்குளம் அணு உலை குறித்து விஞ்ஞானிகள்

Shareகூடங்குளம் அணு உலையின் தரம் குறைந்த பாகங்களின் பயன்பாடும் அது குறித்து எழும் பாதுகாப்பு அச்சம் பற்றியும் பல துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தமிழக மற்றும் கேரள முதல் அமைச்சர்களுக்கு எழுதும் கடிதம் பெறுநர்மதிப்பிற்குரிய முதலமைச்சர்தமிழ்நாடு அரசுதலைமைச் செயலகம், சென்னை – 600 009 பெறுநர்மதிப்பிற்குரிய முதலமைச்சர்கேரளா அரசுதலைமைச் செயலகம், திருவனந்தபுரம் 695001 நகல்:பிரதமர் அலுவலகம்தெற்கு ...

Read More »

அணு உலையில் ஊழல் !!!!

Shareஇந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் ...

Read More »

அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!

Share அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104திருநெல்வேலி மாவட்டம் பிப்ருவரி 10, 2013அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!சனநாயகப் பண்புகளை, நடைமுறைகளை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் கேட்கும் எந்தத் தகவல்களையும் தராது, தமிழக மக்களை கடுகளவும் மதிக்காது, பழுதுபட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை மத்திய அரசு இயக்க எத்தனித்தால், அணுசக்திக்கு எதிரான மக்கள் ...

Read More »

கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக!

Share திருநெல்வேலி மாவட்டம்சனவரி 2, 2013                                                       பத்திரிக்கைச் செய்தி கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக! சனவரி 1, 2013 அன்று புதுச்சேரியில் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அணு உலையில் இரு வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும், இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் ...

Read More »

அணு உலை முற்றுகை போராட்ட அழைப்பு

Share பத்திரிகைச் செய்தி செப்டம்பர் 7, 2012   தமிழருக்காய் உழைக்கும் கட்சிகள், இயக்கங்கள் தயவு செய்து உடனே வருக! ஒன்றாய்க் கூடுக!! தமிழரைக் காத்திடுக!!!   உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எங்கள் மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில், மென்முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றாலும், ...

Read More »