Home / பொருளாதாரம் (page 5)

பொருளாதாரம்

மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்

Share ’மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த சோழவள நாடிது’ – என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள். வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி ...

Read More »

மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி திரள்வோம்!

Shareதமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு கீழே நிலக்கரி உள்ளது. அந்த நிலக்கரிப் பாறை இடுக்குகளில் மீத்தேன் வாயு உள்ளது. 2000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து இந்த மீத்தேனை உறிஞ்சி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து கிரேட் ஈஸ்டர்ன் ...

Read More »

கூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் – தேர்தல் அரசியலும்

Shareகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி 900 நாட்கள் நிறைவடைந்த‌ ஜனவரி 31,2014 ஆம் நாளிலிருந்து, அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவைச் சார்ந்த‌ சிலர், பின்வரும் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியிருக்கின்றனர். [1] கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். [2] தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், ...

Read More »

எப்படியிருக்கிறது இடிந்தகரை?

Shareசேவ் தமிழ்சு இயக்கத் தோழர் கவாஸ்கர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 25 தோழர்கள் சென்னையிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி இடிந்தகரை நோக்கி இரயில் மார்க்கமாக பயணமானோம். பறை இசை, கானா பாடல்கள் என‌ நீண்ட இரவோடு களை கட்டியது இரயில் பயணம். மறுநாள் காலை 10 மணிக்கு வள்ளியூர் போய்ச் சேர்ந்தோம். தோழர் ...

Read More »

மின்வெட்டுக் காலங்களும் – கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்

Shareகடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவிய‌ போதெல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தான், மின் தட்டுப்பாடு குறையும். தமிழ்நாடு பெரும் வளம் பெறும், தொழில் வளம் பெருகும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களால் தான் அந்த மடை திறக்காத மின்சார வெள்ளம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களால் தான் மின் வெட்டு நிலவுகிறது ...

Read More »

தாது மணல் கொள்ளை – சூறையாடப்படும் தமிழக வளங்கள்!

Shareதாதுமணல் கொள்ளை – சூறையாடப்படும் தமிழக வளங்கள் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் ...

Read More »

புதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு மின்சாரம்!

Shareநேற்று நள்ளிரவைக் கடந்து, தமிழக மக்கள் ஆழ்ந்த நித்திரைக்கு மூழ்கிப் போயிருந்த இரண்டாம் சாம வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரித்து விட்டார்கள். அதாவது அதிகாலை 2.45 மணி அளவில் இந்த அற்புதம் நிகழ்ந்தேறியிருக்கிறது.இந்த நற்செய்தியை கூடங்குள அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், அறிவித்த போது, படிப்படியாக இந்த உற்பத்தி உயர விருப்பதாகவும், ...

Read More »

மக்களின் போராட்டக்களங்கள் நான்கு! இலக்கு ஒன்றே!!

Shareதமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் மக்கள் உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தீவிரமாக நடந்து வந்திருக்கின்றன.பொருளாதார அடிப்படையிலான ஏகாதிபத்தியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டங்களான சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் போராட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ...

Read More »

ஆகஸ்டு 6 – அணுசக்தி எதிர்ப்பு தினம்

Share இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல ...

Read More »

மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகை

Shareஆகஸ்ட் 2, 2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு மின் நிலைய பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைக்க வரும் பிரதமர் வருகையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. தனது அரசு தமிழக மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசின் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முன்பு நடத்தும் நாடகம்தான் இது. ...

Read More »