Home / பொருளாதாரம் (page 8)

பொருளாதாரம்

அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் செய்தி அறிக்கை

Share நாள் : 12 மே 2012இடம் : தாயகம் ,மதிமுக தலைமை அலுவலகம் , சென்னை 100 மணி நேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (12 மே 2012) அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் உண்ணாவிரத அரங்கிலே நடந்தது.   தோழர் பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் ஞானி, தோழர் அருள் ...

Read More »

கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி

Share கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி by Marx Anthonisamy on Thursday, April 26, 2012 at 1:26am · கத்தியின்றி ரத்தமின்றி வன்முறையொன்றை சர்வ வல்லமைகளையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ள அரசு இன்று கூடங்குள எதிர்ப்பாளர்கள்மீது பிரயோகித்துக் கொண்டுள்ளது. சுமார் 250 குற்ற ...

Read More »

தொடரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் நியாயம் என்ன?

Shareகூடங்குளம் அணு உலையை ஏன் மூடவேண்டும்? தொடரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் நியாயம் என்ன? ஆகிய கேள்விகளை முன் நிறுத்தி நடத்தப்படும் கருத்தரங்கிற்கு தங்களை அன்போடு அழைக்கிறோம். இடம்: அண்ணாமலை ஓட்டல் அரங்கம், ரயில்வே சாலை, கோவை. நாள்: 22.04.2012 (ஞாயிறு), காலை சரியாக 9.30 மணிக்கு. தலைமை: திரு. கு. இராமகிருட்டிணன் பொதுச் ...

Read More »

எம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங்களால் அடைக்க முடியுமா?

Shareஅணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., ...

Read More »

கூடங்குள அணு உலை எதிர்ப்பு ‍- ஓவியக் கண்காட்சி

Shareஅ.மு.செய்யது கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பலகைகளில் பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் ...

Read More »

கூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

Shareகூடன்குளம் அணு உலை – அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம் எழுத்தாளர்கள் அருள் எழிலன், யுவபாரதி மணிகண்டன், சந்திரா ஆகியோரின் முயற்சியில் அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் விளக்கக்கூட்டம் நேற்று (04-பிப்ரவரி-2012) சென்னை லயோலா கல்லூரியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழின் தேர்ந்த எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், குறும்பனை பெர்லின், அஜயன் பாலா சித்தார்த், ...

Read More »

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

Shareஅணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா? ’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை ...

Read More »