Home / மீத்தேன்

மீத்தேன்

ஊர்க்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 2

Shareஇரண்டாம் நாள் : மறுநாள் இன்னொரு வேப்பங்குச்சி, சின்னதான சாப்பாடு, கடல் மீன் உண்டு விட்டு வந்து விட்டோம் திருவாரூர் அருகிலுள்ள வெள்ளக்குடி கிராமத்திற்கு. ONGC….!! ONGC என்பது– எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நிறுவனம். அப்படித்தான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கின்றது. தீபகற்ப இந்தியாவைக் கடல் சூழ்ந்திருப்பது போல் அந்த ஊரை ONGC மூன்று பக்கமும் ...

Read More »

ஊர்குருவிகளின் முதல் கீச்சு – பகுதி 1

Shareநாள் : 2014 செப்டம்பர் 27,28 பயணம் போன இடம் – மயிலாடுதுறை, திருவாரூரைச் சுற்றியுள்ள மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப்போகும் பகுதிகள், ஓ.என்.ஜி.சி-யால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பயணக் குறிப்பு இனி… முதல் நாள் : காலைைச் சூரியன் கண்ணைத் திறந்ததுமே கண்டுகொண்டோம். கனத்த பசுமைப்பரப்பின் முன்பு நின்றோம். காவிரிப் படுகைத் தென்றல் தென்றலுக்கெல்லாம் அக்காதென்றல் போல… ...

Read More »

வாழ்வா? வளர்ச்சியா?

Share“தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்” என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். தோழர். செந்தில் அவர்களின் உரை….இங்கே எழுத்து வடிவில் இங்கே… தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் என்ற தலைப்பில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும் ...

Read More »

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை

Share ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் : ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ...

Read More »

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

Shareமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 – அறிக்கை தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை ...

Read More »

காவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல….

Shareபூவுலகின் நண்பர்கள் மற்றும் சேவ் தமிழ்சு இயக்கம் இணைந்து நடத்திய ”மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்” அரங்கக் கூட்டம் நேற்று ( 2 மார்ச் 2014 ) சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் காவிரிப் ...

Read More »

மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்

Share ’மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த சோழவள நாடிது’ – என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள். வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி ...

Read More »

மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி திரள்வோம்!

Shareதமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு கீழே நிலக்கரி உள்ளது. அந்த நிலக்கரிப் பாறை இடுக்குகளில் மீத்தேன் வாயு உள்ளது. 2000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து இந்த மீத்தேனை உறிஞ்சி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து கிரேட் ஈஸ்டர்ன் ...

Read More »